Saturday, 23 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தீயின் நடுவே

ஒரு  நிலத்திற்க்குள் 

ஊற்றான ஓரு நீரின் ஊற்று 

தன்வழியே  ஓடுகின்றது !

வெந்த கொதிப்பின்

 நிலையை

நிலம் தாங்கிட  

குளி்ர்ச்சியை  தன்னடக்கியே

தாகம் தீர்க்கும் 

நீரைக் கொடுக்கின்றது  !!!

நம்மையும்  உள்வாங்கியே 

தாங்கிடும் நீலம்போல் 

இதயம் வேண்டும்

நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!

No comments: