Showing posts with label லொள்ளுக்கவிதைகள். Show all posts
Showing posts with label லொள்ளுக்கவிதைகள். Show all posts
Friday, 12 July 2019
Friday, 15 April 2016
லொள்ளுக்கவிதைகள்,
பட்டிமன்றம் நடத்திவிட்டு
வந்த கனவன் திமிராய்
ஏன்டி கழுதை!!!இன்று
லட்சக்கணக்கில் என்னை
ரசிக்க சனம் வந்ததை நீ வந்து
பார்திருக வேணும் என்றான்?அவள்
புன்னகைத்தபடிசொன்னானாள்!!
இந்த கழுதை எல்லாப்பொய்யையும்
சுமப்பதால் தான் அங்கே
என்னைக்கோமாளியாக்கி
ஊரார் முன் சாதித்தீர்கள் நான்
வந்திருந்தால் நீங்கயில்லையா
கோமாளியாக்கியாகிருப்பீங்க
என்றாள்!!!
வந்த கனவன் திமிராய்
ஏன்டி கழுதை!!!இன்று
லட்சக்கணக்கில் என்னைரசிக்க சனம் வந்ததை நீ வந்து
பார்திருக வேணும் என்றான்?அவள்
புன்னகைத்தபடிசொன்னானாள்!!
இந்த கழுதை எல்லாப்பொய்யையும்
சுமப்பதால் தான் அங்கே
என்னைக்கோமாளியாக்கி
ஊரார் முன் சாதித்தீர்கள் நான்
வந்திருந்தால் நீங்கயில்லையா
கோமாளியாக்கியாகிருப்பீங்க
என்றாள்!!!
Friday, 17 January 2014
Monday, 6 January 2014
Thursday, 22 August 2013
Thursday, 27 June 2013
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
