Thursday, 26 February 2015

குட்டிக்குட்டிச் சாரல்...

முழுநிலவாய் இயத்தில்
நிறைந்தவள் !!
மெல்ல மெல்ல
தேய்பிறை நிலவானாள்
அவன் நேசங்கள் 
பொய்க்குளத்தின் வெண்தாமரையானதால் !!