Sunday, 22 April 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்மையின் பெண்மை
உண்மையின் சிறப்பு 
இங்கே!!


பொறாமைக்குள் போராடுவதாக
ஆண்மையின் கணிப்பானதால்!!  
தாய்மையின் சிறப்பு 
நோய்வாய்பட்டு பல
தேகத்தை நோய்யின்றி கொலை
செய்கிறது காமத்தால் !!!

பசுமைப்புரட்சி

சிறுவிதையென விழுந்த
வித்து பெரும் விருட்சமானால்
பெருமைகொள்ளுகிறது பறவை
Bildergebnis für பசுமைப் புரட்சிசிறந்த வாழ்கை தனகென்று


கடும் வெயில்  காலத்தில்
நடைதாங்கா இதயதிற்கு ஒரு விதை
விருட்சமானால்  குளிர்சியை கொள்ளுது
மனம்

தான் உண்டு பசி கொள்மண் தனை
காத்திட நாடுது  ஒரு விதையினை
சொந்தமாக்கிட!!

வான் கண்டு தன்னையிழந்த
நீர் தன்னைக்கொடுக்க  தென்றலோடு
Bildergebnis für பசுமைப் புரட்சிகாதல் கொண்டு தேடுது விதையை


பூகண்டு தேன்யுண்டு திக்கற்று
பறந்திடும் தேனீகளுக்கு  புரியா
விந்தைகளில்  சோருது பல விதை

 விதையெடு விந்திட்ட பறவை
விபரம் சொல்லா விரையம்
செய்மனிதன் வீரம் பேசியே
மண்னைகொலைசெய்கின்றான்!!!

Saturday, 21 April 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அரக்கனாயிருக்கின்றான்
அமுதாய் பேசுகின்றான்

Bildergebnis für காதலன்வீண்வாதம் செய்கின்றான்
விழிநீர் கண்டால் துடிக்கின்றான்
கிறுக்கனாய் திரிகின்றான்
மௌனம் கண்டு  உடைகின்றான்

திமிராய் நடக்கின்றான்
திரும்பிப்பாராமலே போகின்றான்

பேசாது விட்டுவிட:டால் திரும்பிவந்து
அன்பாய் சண்டையிடுகின்றான்


தோழனாய்  தோல்சாயகைதந்து
Bildergebnis für கரடிபொம்மை தோலோடுசாய்கின்றான்
காதலோடு  தோடுகையில்
யாரோ போல்  பேசுகின்றான்


சரியென விட்டு விட்டால் எதிரில் வந்து
நிக்கின்றான் எல்லாமே  தானென்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தந்தையின் சிறப்பு சிறந்த
பெண்மையை உருவாக்குவது
தாயின் சிறப்பு சிறந்த
ஆண்மையை உருவாக்குவது
 Bildergebnis für குடும்பம்
இரண்டும் சிறப்பனதே  சிறந்த இல்லறம்!!இங்கே
எதையிழந்தாலும் அழிவது
நல்லசமூதாயம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

Bildergebnis für ரோஜாபெண்மையின் சிறப்பை
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
ஆண்மையின் வீரமாய்  
பெண்ணை  அடக்கி  அழிப்பதே
வீரமுறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே
 ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது
அடங்கிடந்த முறையா!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளத்தை எதிலும் வரையாததால்
தான் பல உணர்வின் சிதைவு
Bildergebnis für ரோஜாதெளிவின்றி வெளியே அழுகின்றது!!
உண்மையின் உருத்தல் மனதில்
உருவாகததால் தான் பல இதயதின்
கண்ணீர் பொய்யாய் போனது!!!!


Thursday, 19 April 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

சத்தமிட்டால் 
திறமைசாலியென
யாரோ 
திறமையற்றவன் சொன்னதை


பல திறமைசாலிகள் 

சண்டை போட்டு
நிருபிக்க
 சத்தமாய் போராடுகின்றனர்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நந்தவனதிற்குள் நாரைகூட்டம்
வந்ததேனோ ஓ !அவள் கயல்விழியை
Bildergebnis für விழிகள்

தடகதிற்குள் கண்டதால் தானோ!!


Friday, 13 April 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயியோடு உடலென்று எரிய
Bildergebnis für தீ
இதயமுள்ள உடல்கள்
 கூடி வேடிகை பார்க்கின்றது!!!