Wednesday 30 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் மனிதத்தன்மை
இழந்து தனிதனெங்கின்றான்
Bildergebnis für குழந்தை
மிருகம் தன்னை   மறந்து
நேசிக்க கற்றுக்கொண்டது

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏங்கங்களுடன் காத்திருகின்றேன்
உன்னை எதிர்பார்த்து நீயே
Bildergebnis für பிள்ளையார்
அரக்கனை படைத்த இறைவனைப்போல்
இறக்கமேயில்லாமல் கல்லாய் நிக்கின்றாய்

Thursday 17 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விண்ணை வளைந்து
வில்லென்று செய்து
கண்ணை வைத்து
Bildergebnis für மலர்கணையென்று எய்து

காத்திருந்த காலம் பொய்யாய்
போனதால் கண்ணைத்தொலைத்து
இருட்டிற்குள் தொலைந்தது வாழ்கை!


குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணீர் கொண்டு  புன்னகை
Bildergebnis für மலர்
நெய்து பொய்கள் கொண்டு
வலிகள் மறைத்து வரைந்த

ஒவியங்கள் எல்லாம் மெய்கள்
சொல்லி உயிரைக்குடிக்க விம்பத்தின்
 பின்னே நிழலாய் சுற்ற!!
இதழ் பிரித்து யெழுதிட மறக்கின்றது
புன்னகையின்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உறுதியதன் போராட்டம்
ஊனமதன்  கால்களில்
தொலைகின்றது !
Bildergebnis für மலர்
இறுதிவரை
வாழ்கையது தந்திடும் ஏமாற்றங்களே
உறுதியற்ற மனதை உடைதெறிகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நல்லதென்பதை கெட்டது
அழிக்கின்றது கெட்டதின்
Bildergebnis für மலர்
நேசம் நல்லதை விரும்பியதால்
வந்தது!!!

Tuesday 8 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழிச்சியும் வீழ்ச்சியும்
Bildergebnis für நிலாவீழ்வதும்  எழுவதும்

உரைப்பதும்  மறுப்பதும்

வெறுப்பதும் நேசிப்பதுமே
மனித்தின் தனித்துவம்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சொற்களைத் தேடி
உன்னை வரைந்திட
கற்கைநெறியில்லை
எனக்கு
கற்களை கொண்டு
Bildergebnis für நிலாஉன்னை செசுக்கிட
உளிபிடித்த கைகளில்லை
எனக்கு

வண்ணங்களெடுத்து  எண்ணங்களாலே
 உன்னைவரைந்திட
கற்பனைச் சிறகில்லை
எனக்கு
கண்டதையும் கேட்டதையும்
கொண்டு உன்னைப் பாடிட
பாடிடும் குரலில்லை
எனக்கு
கதைபேசி காலத்தேடு கரைந்திட
காலத்திடம் கரைகின்றது
நேரம் நம்மிடமில்லையென!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர்எழுதும் மௌனத்தின்
Bildergebnis für நிலாஉறைந்த மொழி
உணர்விற்கு புரிந்து


இதயம் துடிக்கும் மொழியே
பிரிவிடம் தேற்று வாழ்க்கைக்கு
பரிசளிக்கின்றது!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தனிமையாட்பறிக்க
நினைவு வாலெடுக்க
Bildergebnis für நிலாநித்திரையை பனி தடுக்க
பக்கமில்ல பகல்பொழுதை
பணி மறைக்க

பக்கம் வந்த நிலவு
அக்கரையற்று சிரிக்க
நீலவானம்தன்னை மறந்து
உறங்கிட என்னைத்
திருடியவன் என்னை மறந்தால்
என் உறக்கம் களவுபோச்சி
உன்னை நினைத்தே!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்கள் கண்டு தேய்கின்ற
Bildergebnis für நிலாநிலவு நீயா நிலைல்ல மனதை
நித்தம் நித்தம் தொலைத்து
தேடுகின்றாய்!!!!

Sunday 6 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கிளியின் செல்லப்பேச்சி
Bildergebnis für கிளிமைனாவின் கொஞ்சும்
மொழி தனிமைக்கு உறவாய் மலர்ந்தது  
மனிதனின் அறிவை
கடந்ததபிள்ளைப்பாசத்தில் சொல்லிகொடுத்த அறிவு  சொல்லாது
காட்டுது பாசத்தை!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அங்கங்கே கிறுக்கி 
குப்பைகளாய் தொலைந்தது
Bildergebnis für காதல்
போக இங்கே கிறுக்கி
கிறுக்கியாய் தொலைந்து
இந்தனையாண்டுகளா!!! வியப்பாக
நிக்கின்றது இந்த ஒன்றை ரோசா
கடந்த நினைவுகளின் சுருதியில்
இணைந்த நரம்பில் விழுந்த இசையின்
துளியாய் சிதறி ஒடுகின்றது
 கடந்த  பாதையில் நின்ற நிழலின்  
நின்ற குரல்களின் நினைவுகள்
முகம் அறியா முகவரி அறியா
குரல்களின் நினைகள் சுகமாக 
தேட அலைமோதி ஒலிக்கின்றது 
சின்ன சின்ன சண்டையின் புன்னகை
இருந்தும் தொலைந்த பிரிவின் 
தூரம் நினைவிடம் தேற்றதால இதயமதில்
அழகிய ஒவியம் அழியவில்லையின்னும்!!!


Saturday 5 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்களின் தலைமைத்துவம்
மெய்யான உடலின் உணர்வின்
Bildergebnis für காதல்
ஆசையின் உச்சத்தை அசைகின்றது

காதலென்று!!!தன்னை மறந்து
பொய்யாலே மெய் நிக்கின்றது
இதயத்துடிப்பில்  உணர்வினை பதித்து

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னையென்னியே
Bildergebnis für காதல்உளிபட்ட கல்லானேன்
கண்னை மூடியே மழையில்

நனைகின்றேன் வானவில் வில்லிற்குள்
சிலையாய் நிக்கின்றேன்
உதயவன் ஒளியாலே மீண்டும்
உறைகின்றேன்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைதனை தலையணையாக்கி
இசையதனை தாயாக்கி வறுமை
Bildergebnis für காதல்
தொட்டிலில் ஆடியே உறங்கியது
இளமைக் கனவுகள்!!!

Friday 4 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய நாட்களை தேடித்தேடி
Bildergebnis für காதல்அழகான நாட்கள் தொலைந்து போச்சி
விடியாத இரவிற்குள் விடியலைத் தேடி
உதயம் இருட்டாய்ப் போச்சி

கனிவான கனவிற்குள் நேசத்தைத் தேடி
கவிதையும் கற்பனையாய்போச்சி!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிரற்ற உடலை
அழங்காரம் செய்ய

Bildergebnis für காதல்ஒடி ஒடி உழைக்கின்றான் 
என்னை மறந்து!!!