Sunday, 17 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 குறைகளை நிறைவாக்க 

முடிந்தாலே 

இல்லம் இனிமைகொள்ளும்

பருவங்களை கையள அறிந்தாலே

வாழ்க்கையும் ஓடிவரும்  

இடைவெளி  புள்ளியானாலே 

உறவும்கூட வரும் 

இவைகளைஅறிந்தும் 

அலட்சியம் செய்வதே

 மனிதனெங்கின்றின்றான்  

இறைவன்!!!



No comments: