Wednesday, 1 July 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மாற்றமுடியாமல்

ஒரு கூட்டம் 

மாற்றம்  தேடியே 

ஒரு கூட்டம் 

நடுவே  மாட்டியே  தலையை 

பிச்க்கொண்டோடுது 

சுயநலமும் பொதுநலமும் 

மாற்றத்தைதேடி!!