Friday, 1 June 2012

மலரின் சாரல்....................


மலருக்குள் தேனை மட்டும் தேடும்
கரங்களுக்கு அதன் மகிமை
சொல்லி பயனில்லை!!!
மலரொன்றை கண்டதும் 
 பறித்திடும்  கரதிற்கு
கருணைசொல்லி பயனில்லை!!!
மலரைக்கொய்தே கசிக்கியெறியும் 
கரங்களிடம்
காத்திடுட சொல்வதில்வதில்  ஞாயமில்லை!!!
கசக்கியெறிந்தே சிதைவுண்ட 
 மலருக்குள் பயனைத்தேடும்
கரங்களிடம் அதன் அருமை
சொல்லிப் பயனில்லை!!!
வாடும் மலர்கண்டால்காத்திடாமல் 
   ரசிக்கும் கரங்களிடம்
அதன் மென்மை சொல்லி பயனில்லை!!!
பயனுல்ல மலரின் பயன்
புரியாக்கரங்களிடம் கொடுப்பதிலும்
பயனில்லை.................................