Monday, 4 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இழப்பில் தோற்ற என் 

உருவம் 

என் இழப்பால் 

உறவி்ல் தோற்ற 

என் வாழ்க்கை 

தடுமாற்றத்தில் தோற்ற 

நான் 

தொலைந்து கற்ற பாடம் 

என்னை

செதிக்கியது தானாய் !!

உன் வலி

 வழியில் ஏமாற்றிடவே

பல நிழல் 

நியம்போல தோன்றி மறையும்

நீ நியமென  நின்றிடாதே! 

என்றது அறியாமை எனக்கு!!!

No comments: