Tuesday, 26 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பார்வையின் விம்பங்கள் 

தவறுவதால்

பார்வைகள் பிழையாகி 

அழகினை

உடைத்தெறிகின்றது

 கண்டித்துண்டிப்போல்!

No comments: