Thursday 25 February 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒரு மரணவீட்டில் ஆனாதையான
குழந்தையின் அழுகுரல் கேட்ட ஒருவவன்
மரணம் இவ்வளவு கொடுமையா
என சற்று நேரம் அங்கே நின்று
 கதைகேட்டான் !
அன்றையப்பொழு  உதயம்
  மறைந்திட முதல் அவனும்
ஒரு கொலைகாரனாய் மாறினான்
கட்டற்ற ஆத்திரத்தால்1!
மறைந்திடும் எந்த உயிரும்
 மரணதை திரும்பி வந்து
கூறுவதில்லை  என்னபதாலா!!
மனிதன் நேசமற்ற மிருகமாய் வாழ்கின்றான்

Wednesday 24 February 2016

குருதிமலர்த்தீபங்கள்.......


தம் துயர்களைந்து தமிழ்துயரழிக்க
தரணியில் பெருமைகொள் பாதை வழியாகி
செங்கடல் மண்ணின் விதையான
செந்தமிழ் வீரர்களே!!முதல் வணக்கம்!

உள் உணர்வினை விடுதலையாக்கி
உள்மூச்சின் உயிரதனை எரிகதிராக்கி
செங்கதிர் ஒளியாய் தமிழ்தேசம் வீசிய
செந்தணல்வீர்களே!!தமிழ்வணக்கம்!

ஈழத்தைக் கனவாக்கி இரவை விடியலாக்கி
ஈகையாய் உயிர்கொடுத்து உடல்வென்று
செங்குருதி குளியலில் மலராகி
சென்நிற பூவாய் பூத்தவர்களே!மலர் வணக்கம்!


உறவுகளின் உணர்வுகளை எரிமலையாக்கி
உறக்கமின்றி உறங்கும் எரி தணலாய்
செம்மண்ணிண் கல்லறை  காவியமான


செந்தணல்களே உங்களுக்கு!! சுடர்வணக்கம்!!!





Tuesday 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்று1!
மழைகாலங்களில்
குடையின்றி  நனைந்தேன்
மழையென்னை வருடிசெல்கையில்
பரவசமென்றை காதலாய் உணர்தால்
இன்று!!
 என்கண்களில் மழை போல்வெள்ளம்
நிறைந்து வழிவதால் குடையோடு செல்கின்றேன்
மழையின் தொடுதலை வெறுத்து
இளமைகற்றிடத் துடித்தது

முதுமை கற்றதால் வெறுத்து

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழ் வளர்க எழுந்திட்ட
தலைசிறந்த தத்துவங்களே
பேசிப்பேசி வீணான காலம்
போதும் எழுதி எழுதி கைகள்
நீண்டதுபோதும் நமக்காய் எழுந்தவன்
தரையில் கிடக்கின்றான் தலைநிமிர
கைசேருங்கள் புதுவிதி அமைத்திட
உங்கள் கைகள் இனையும்  போது
என் கைகள் இனைந்திடும் சத்தியத்
தாயாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எங்கள் உயிர்ப்பூவை
உரமாக்க அள்ளிகொடுத்த
நல்லுளங்கள்  எங்கள் உயிர்மிஞ்சி
உடலறுந்து நடைபாதை பிச்சைகாரனாய்
நிற்கையில் சலித்தது ஏன்??
தியகதிற்கு விலையில்லை எம்
அண்ணன் விட்டடு சென்ற பாதை
தொடரஓர் தலைவன் மிஞ்சியிருந்தால்

இருள்ப்பதையில்நிற்கின்ற எம் கண்ணின் ஒளியாக
நீங்கள் ஒளீர்வீர்கள்
 என்றநம்பிக்கையின்னுமுண்டு எங்களுக்கு1!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அப்பாவிபெண்னின்
வயிற்றுக்குள் பத்துமாதம்
இருந்தால் அப்பனுமின்றி
ஆத்தையுமின்றி தெருவில்
கிடக்கிறோம் நாங்கள்
 தமிழச்சி பெற்ற
பிள்ளையென்பதால்

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழன்னிவன் வர்ணங்கள் பூசி
வார்தையால் விளையாடி
பொய்களின் பொய்கையில்
நீராடி பொதிகைளை முதுகினில்
ஏற்றி ஜெயிப்பன் பின்னின்று
தேற்றவன் சிந்தனையை
தெருவினில் போட்டு வலிகளை
ஏலனமாக்கி பாதைகளை தேடுகின்றான்

Monday 22 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதலையும் வாழ்கையும்
பிரித்திட த்தெரியவர்ளே
வாழ்கையில்வெற்றி பெறுகின்றனர்
ஒன்றைவிட்டு ஒன்றைப்பிரித்திட
தெரிந்தவர்கள் ஒன்றில் தோற்றே
ஒன்றை வெல்கின்றனர்!!!!

Wednesday 17 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்று !
எனக்கான கண்ணீரை
உன் எண்ணதில் என் குரலாய்
பதிந்த பொழுது
என்பின்னால் ஏற்றாங்கள் நிழால்ய்
தொடர்வதை அறியதால்
 இன்று!!
என்குரல் எனக்கு
கண்ணீரை பரிசாய்
தந்தது!
காலங்கள் கடந்தும் காயங்கள்
எரித்துக்கொண்டு சிரிக்கின்றது
எனக்குள்!!
 அன்றும் இன்றும் என்றும்
இதுதான் உண்மையெனபுரிகின்றது
இப்பொழுது!!!மந்திர கிண்ணம்
மயங்களை காடந்திட்ட கண்ணாடி!!!!

Monday 8 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிதைக்க படும் வரை
வாழ்கையின் அர்தங்கள்
புரிவதில்லை சிதைந்த பின்னரே
வாழ்கையின் அர்தங்கள் பலருகு
 புரிகின்றது

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லோர் வாழ்கையும்
அவர்அவர் எண்ணப்படி
அமைத்திட்ட இறைவன்
 ஒரு சிலர் வாழ்கை மட்டும்
ஏனே
யார்  யாரோ கற்பனைபலியாய்
தவிக்கவிட்டே ரசிக்கின்றன்!!!!

Thursday 4 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேசத்தின் பாதியாய்
கைகளுக்கு துணையாய்
நெஞ்சத்தின் சத்தின் நித்திய
துடிபு்பாய் நித்தமு புன்னகைக்கும்
இனியவளே!சொந்தங்களின்
ஒளியாய்
 மங்களத்தின் மகிமை மங்காது நீ
வாழ்க மங்களமாய்1!!

Wednesday 3 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

நம்பிகையை அறுத்துவிட்டு
உயிருக்கு உரமிட்டுக்காப்பதில்
இலபமில்லை!
பொய்யிக்கு உயிர்கொடுத்து
உண்மையை புதைத்துவிட்டு
தனிப்பதுவும் பிரிவதுவும்
அவர்அவர் இன்பத்தை காக்கவே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பசிக்கு உன் வயிற்றுக்கு
உணவிட்டு
நான் உயிர்வாழ
நீயாக கற்பனைசெய்தால்
என்உயிர் உன் கற்பனையில்
மட்டுமே வாழும்!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிறைந்து வழிந்தன வலிகள்
என்இதயதிற்குள்
 நீ ஒர் ஒளியாய்வந்தாய்
 கருணையோடு காத்திடுவாயென
காலத்தோடு காத்திருந்தேன்
கேலியும் கிண்டலும் காயத்தோடு
ஓர்வலி மீண்டும் தந்தது எனக்கு
எல்லாவலிகளையும்
ஏமாந்த பெண்ணாய் அள்ளிக்கொண்டேன்
ஆனாலும் யார்மீதும் கோவமில்லை
இறைவன் வடித்தகல்லில் உளியின்கையாய் நீ
 உடைதெரிந்திட உதவியானாய்
இப்ப இறைவனிடமே வழிகளில்லை
வலிகள்அமைக்க அந்தனைவலிகளுமே
எனகே சொந்தமாக்கிவிட்டன
இன்னொரு நம்பிக்கையும் ஏமாற்றத்தை
எனியாருமெழுதிட இயலாது எனக்காய்!!
எனியாவது கற்பனையுலகத்தை சற்று
தள்ளிவிட்டு உண்மையை சிந்தித்துவாழ்!!!