Wednesday, 29 July 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
கொஞ்சம் மாறினால்
உணர்வின் ஆழத்தில்
உணர்வின் ஆழத்தில்
பொறாமையாய்
அசைவதே
அழகியகாதலாகின்றது!!
Tuesday, 28 July 2015
Wednesday, 22 July 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக
பொருமையாக்கி சிறப்பு தந்தாய்
சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்
வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய்
நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
நிஐங்கள் இதுவெ சிந்தனை
நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!
பொறாமைகொள் சபையில்
அடையாளமாய் என்னைத்தந்தாய்!
பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!
பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்
வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கத்தை
இளமையாய்தந்தாய்
முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!!
எனிமண்ணில் புதையும் உடலுக்கு
ஆயிரம் முகவுரையை எதற்காய் தருகிறாய்!!
Monday, 20 July 2015
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்
நிழலின் உயிர்
நீயாய் மாறி
எத்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும்
எத்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும்
கடந்துவிட்டேன்
உன் நினைவில்
உன் நினைவில்
ஓர் துளியினையும்
உதிர்திட முடியாமல் !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில்
உதிர்திட முடியாமல் !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில்
சிலகால பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
Thursday, 16 July 2015
Tuesday, 14 July 2015
Wednesday, 8 July 2015
Tuesday, 7 July 2015
Sunday, 5 July 2015
Thursday, 2 July 2015
Subscribe to:
Posts (Atom)



















