Saturday, 2 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை நிலவினை சுற்றி

எத்தனை விண்மீண்கள்

உண்டென கனாக்கானும் 

மனிதனுக்கு தெரியா உண்மை 

 நிலவுற்கும் தெரியும் 

தன்னை சுற்றிய ஓளி 

தனக்கான இல்லயென!

No comments: