"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வேறு வேறான
ஓர் நாள்
விழுந்துடையும் போதே
நம் வாழ்க்கையில்
தோற்ற வலியின் உண்மை
உதிரமற்ற உடலில் காட்டும்
ஒர் நாள்!!
Post a Comment
No comments:
Post a Comment