Tuesday 31 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 தாய்மையே நீ சிந்திக்காமல்

தவறுகளை ஏற்றால்  

எந்த பெண்மையும் சிந்திக்கா

மரணமே வலுவடையும் !!

தவறுகளை தண்டிக்கும் 

முதல் நீதிபதி நீயே

யாரென பாரா மனம் உனக்குள்

எழுந்தாலே தவறுகள் அச்சபடும்  

நீ  சிந்திதும் கண்ணீர் 

பெண்மையை காத்திடாதே

என்பதால் கண்ணகியும்

வரலாறானாள் நமக்கு

நீ தண்டனையை எழுது

உன்னையே நீயே

காத்திடா மண்ணில் 

நீயும் தாயாய்

பிறந்ததில் இவ்வுலகம் 

கானுமா சிறப்பு!!!!

Saturday 28 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உள்ளத்தின் உயர்வு

சிந்தனைகளில் உயரம்

நேசத்தில் உயர்வு 

மன்னிப்பின் உயரம்

மனித்தன்மையில் உயர்வு

வாழும்வாழ்க்கையின் உயரம்

மற்றவரை மதிப்பதில் உயர்வு

நல்லியத்தின் உயரம்

இல்லாதவரை காப்பாற்றும் உயர்வு

இருப்பவர்  உயரம் 

நல்வாழ்வின் ஓவியம்ச


குட்டிக்குட்டிச் சாரல்

 அழகிய தருங்களை

அழகான புன்னகைகள்

த்த்துக்கொடுக்கின்றது

அழகான நாளுக்காய் 

Friday 27 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எரிந்த சாம்பலில் மலர்ந்த 

பூ வென்று தன்

கண்ணீ்ர் துளிகளில் உயிராகி

கருணைத் துளியானது 

இறைவனின் பன்னீர்துளிவாசத்தில்

மெல்லயெழுகின்றது தன் கனவில்

ஓன்றை கையெடுத்து!!நியமென

கைசேர்ந்தாலும் நிழலெனமறைந்தாலும்

வாடாதே அழகில்தடுப்பவர்

தடையுடைத்து எதிர்ப்பவர்

எதிர் நின்று   இதையும்வெல்லும்

தன்னை நம்பியவர்  தும்பிக்கை

கையாய்!!!






Thursday 26 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 ஒற்றைமரத்தை தாங்கியே

கிடக்கின்றது விழுது 

அதை மரம் கடமையென்கின்றது

நான் தியாகம் என்றேன் 

தன்னை சிந்திக்கும் மரம்

தன் கைபிடிக்கு பின்னே

சரிந்தே கிடக்கும் விழுதையும்

சிந்தித்தால் அழகாய் பற்றிய 

விழுதும் பெருமை கொள்ளும் 

மரமாகும் சுயநலமாய் 

பெருமைபடும் போது   கொஞ்சம்

சிந்திக்கவும் செய்தால் தன்னை

தாங்கியே கிடத்திடும் விழுதும்

கடமைதாண்டி கனவு தாண்டி

தியகத்தின் பெருமைக்குள் 

அழகாகும்  சாதனைகளை 

வலிகள் தாங்கிடும்போதே

 நம்மைவிட மற்றவர்

வலி பெரிதாய் தோன்றவேண்டும்

தீபம் அழகான பாதையின் வழி!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 உறவுகளை கடனாய் ஏற்று

பணமாய் தொலைக்கின்றோம்

ஆசையாய் வாங்கிடா பொருனைப்போல

இங்கே தனக்காய் தொலைத்தவர்

ஆசைகள் அழிக்கபடுவதை  பணமே

முடிவுசெய்கின்றது!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 நான் நேசித்து சுவாசித்து

வாசித்த புத்தகம் அப்பா

எனக்குள் பூசிக்கும் உணர்வாய்

வியாபித்து கிடக்கின்றார்

நான் யாசித்து கேட்பபதுவும்

அவர் நேசமே  நான் யோசிக்கும்

காலமும் அவர் வாசிக்க தந்த நெடிகளே

எங்க்குமில்லா வாசனையின் 

உயிர்தீண்டலும்அவரே 

இன்றும்வலிகண்டு

என் அருகே அமர்த்திருக்கும் 

சாமியும்அவரே 

கனவேடு உறவாடும் 

ஆறுதலும்  அலரே என்னை

புரித்த ஆத்மாவும் அவரே

என் கோவம் கண்டு  அச்சம்

கொண்டு   தவமாய் இருந்ததும்அவரே  

தன்  பாதச்சுவட்டில் பாதம்

வைத்து முற்களையெடுத்து

என் பாதம் வைத்து 

நடக்கவைத்தவரும்அவரே 

இன்று என் வாழ்வில்

 நான் தேடும்ஆறுதலும் அவரே

என்   கைபிடித்து தூக்கும் 

கனவும் அவரே

இதுவரை நான் காணா  

ஆண்மையும் அவரே

என்னை முழுவதும் புரிந்த 

இலக்கணமும் அவரே!!!


Wednesday 25 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தோல்வியேடு போராடும் போது

இதயரணத்தில் தேன்றும் விரக்தியே

நம்  நம்பிக்கையுடைவு  

படைபினை மாற்றிட 

படைத்தவனே சிந்திக்கா

சிந்தனையின் தோல்வியே 

 நம் பிரிவு

இங்கே தனக்கான தேடலே 

மற்றவருக்கான   ஏமாற்றம்

ஓன்றையெடுப்பவன் இன்னென்றை

தொலைக்கின்றான் தொலைத்து தொலைத்து

தன்னை  கொடுப்பதே மனிதம்!!!

நாம் தொலைத்தது வைரமா கல்லாயென

இன்னெருவர்  கைகளே நமக்கு 

அடையாளம்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 

இரு இதயத்தின் 

எதிர்பார்ப்பே காதல்

அதன் எதிர்பார்ப்பு உணர்வே

காம்ம்

அதன் எதிர்பார்ப்பின் பிறப்பே

மனிதம்

இதில் எதிர்பில்லா மனிதம்

எதிர்பார்ப்பை  தொலைத்து 

எதிர்பார்க்காதே என்னும்

நினைப்பை

எதிராய் நின்று கூறும் 

எதிர்பார்ப்பின் ஏமாற்றமே வாழ்க்கை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நான் விழும்போதெல்லம்

யாருமில்லா  காயமே 

அதிகமாய்வலித்தது 

நான் எழும்போதெல்லாம்

எதிர்பார்த்த கனவுகளே 

தொலைந்துபோனது!!

Monday 23 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 முற்கள் நிறைந்த பயணம்

விழிமூடா வலிகள் வறுமையின்

வேலி போராடிதேற்ற நிமிடம்

யாரே கற்பனையில் தேவதையென்ற

கற்பனை பார்த்து  இதயம கண்ணீர்வடித்தது

கற்பனையிலும் தேற்றதை

நினைத்து!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தப்பென தெரியா தப்பை

அறியாமல் செய்தே வாழ்வு

தப்பென அறியும் போது

நம்மை திருத்திக்கொள்வதே

நம்மின் சிறப்பு


Saturday 21 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 வாழ்க்கையில் இலகுவாய் ஓன்று

கிடைப்பதால்  இலகுவானதை

விட்டு இன்னென்றை

வாழ்க்கையில்  தேடித்தொலைந்து 

கொண்டே போகின்றோம் நாம்!

அடையாலத்தை புதைத்திட்டு

நாம்  வாழும்  வாழ்க்கை

ஒழுக்கமென நம் புள்ளைகளை 

உருவாக்கின்றோம்!பண்பாட்டு

தடைகல்லகற்றி தடம்புரண்டு

நம்வாழ்க்கையே நமக்கு

புரியாமல் தடுமாறுது உரிமையென்னும்

பக்கங்கள் !!காலத்தை கடந்தும்

வாழ்வை வாழ்ந்தும்

புரிந்தே தடமாறு முதுமை!!

இந்த நிமிட நியத்தை தேடும் இளமை 

எதிரில் நிக்கின்ற போலியறியாமல்

உண்மையென்கின்ற  ஆசையால்

தவறுயென்னும் வாழ்க்கை வட்டத்திற்க்குள்

விழுந்து இழந்து அழிந்தெழுந்த பின்னே

உடைத்து எரியபட்ட  நம்பிக்கையால்

உடைந்தே அழுகின்றது விம்பம்கண்ணாடியில்!!


Friday 20 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 காதல் கற்று காதல் 

எழுதும் காதல்

வாழ்வை தேடுது தனியாய்

காம்ம் பற்றி காதல் தோற்று 

 இதயம்  தேடும் காதல். 

உயிரை குடித்து உறவை எரித்து  

மலரை   தேடுகின்றது   தனியாய்

உயிரில்  எழுதி

உணர்வில்  மறைந்து 

தன்னைத்தொலைத்து  தியாகம்

செய்த காதல்

தன்னை தேடுது தனியாய்

கண்கள்பேசி  மெளனம் கொண்டு

கற்பனைக்குள் பூத்த காதல்

காவியம்  எழுது தனியாய்





குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் மனிதனென

நாம்   பிறந்த நிமிடம்

மட்டுமே  நமக்குள்

நம்மை பிரித்தாழ தொடங்கும்

நம்  மனிதம்அனைத்தையும்

விளையாட்டாய் விளையாட

நாம் மறக்கும் மனிதம்  

நம்மை நாமே  

அழித்தெழுதும்  பாதை

இங்கே மிருகம் உயர்ந்து மனிதம்

வீழ்கின்றது   

எடுத்திட  இல்லா மண்ணில்

புதைத்திடாமனிதம்

மலரை விட அழகானது





குட்டிக்குட்டிச் சாரல்

 இக்கரையில்ல 

அக்கரைபொழுதென்று

எக்கரையில்  உதயமானலும்

ஒன்றுதான் 

Thursday 19 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நான் தோற்ற இடத்தில்

என் அறிவையிழந்தேன்

நான் ஏமாந்த  இடந்தில் என்

ன் முட்டாள் தனம் உணர்ந்தேன்

நான் காயபட்ட இடத்தில்

என் தைரியத்தையிழந்தேன்

இழந்திழந்து நான்

இப்போ  பைத்தியமானேன்

யாரும் இப்போ  வைத்தியமாக கூட

கூடயில்லை!!! நான் பைத்தியமென்று






குட்டிக்குட்டிச் சாரல்

 சிறுமைகொள் விடையத்தில்

பெருமைகொள் சமூதாயம்

அதிக தவறுகளில் இன்பம்

கொள்கின்றது

Wednesday 18 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 புரிதல் இல்ல இடத்தில்

வாழ்வு  தோற்றுப்போகின்றது

புரிதல் உள்ள இடத்தில 

பொய்கள் தோற்றுப்போகின்றமு

அன்பு உள்ள இடத்தில்

கோவங்கள் தோற்றுபோகின்றது

அன்பு இல்ல இடத்தில் 

மனிதனே தோற்றுப்போகின்றான்






குட்டிக்குட்டிச் சாரல்

 அடிமைக்காற்றின்

உச்சங்கள்

அழுதவிழியில்அச்சங்கள்



துரத்தும காற்றின் உச்சங்கள்

அடைத்து முடிய புதைகுழிகள்

எழுந்த காற்றின் கற்பனைகள்

இருந்தும் தொலைத்த சுகந்திரங்கள்

குட்டிக்குட்டிச் சாரல்

 சுகந்திரக்காற்றின்

மூச்சுத்தின்றலால்

சுதேசிவாழ்வின் மூச்சுக்காற்று

துக்கம் விசாரிக்கின்றது

சுகந்திரத்தைப் பார்த்து

Tuesday 17 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 சிறுமைகொள் விடையத்தில்

பெருமைகொள் சமூதாயம்

அதிக தவறுகளில் இன்பம்

கொள்கின்றது

விழி கண்டு மொழி பேசும் சாரல்......................

 


வலிகள் நிறைந்த

மனிதமனங்கள் வலியை 

கண்டு மனதை கொன்று

மருந்தென்று சிரிக்கின்றது

தூக்கம் தொலைத்து 

தூரம் கடந்து 

பாதயேட்டக் காட்டு வாழ்வை

நினைந்து 

மனதைக்கொன்று சிரிக்கின்றது

வலியின் வழியேகண்ணீர்த்துளிகள்

மரணத்தின் வழியே  

இழப்பின்வலிகள்

கொடுமையிலும் கொடுமையென்ற

மனங்கள் கொடுமைகண்டு 

மனதைகொன்று சிரிக்கின்றது

துன்பப்பட்டு  துயரப்பட்டு

வறுமையில்

துடித்த  மனங்கள்

வலிகளை கண்டு  மனதைக்கொன்று

சிரிக்கின்றது

அச்சம் கொண்டு  அழுது தவித்து

இல்லமற்று  இருளில் புகுந்து

இன்னல் கண்ட மனங்கள்

மனதைகொன்று

துன்பத்தில் இன்பத்தை

தேடிச்சிரக்கின்றது

இறையெழுதிய

கதையில் எழுந்த பிழை

மிருகமனிதம்!!!

உற்ற உயிர் வலியென்று

 மற்றஉயிர்வதைகான் உலகு!!!

Sunday 15 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................


 விடியலில்  ஓரு

தீ என்னை சுற்றிபிடிக்க

ஓன்றை உயிரை 

காப்பாற்றிட  போராடினேன்

பயமின்றி வழிதேடியனுப்ப

வேகம்கொண்டு எழுந்ததீ

என்னை நெருக்க  

மண்ணில் என்

காலம் முடிந்தாய்

அச்சம்  கொண்டு 

கண்ணை மூடினேன்

 பயத்தில்

துணிவின்றி இதயம் 

படபடக்க

துணிந்து  ஒருகரம் 

என்னையிழுக்க

விழிகள் திறந்தேன் 

கனவு என்றதுவிடியல்!!!

புன்னகை தானய் மலர

எழுந்தேன் உச்சகமாய்

கொஞ்சமும் பொறுக்கா இறைவன்

இன்றைய நாளை எழுதினான்

பிழையாய்  புன்னகை கூட

கனவாய் போனதேயென 

சலித்துக்கொண்டேன் என்னை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எள்  

வாழ்க்கை

பயணத்தை  முடித்தவன்

எழுதிய கதையில் என்

வாழ்க்கை பாலைவன

கானல்நீர் தடாகம்

இங்கே 

எனக்காக இதுவரை

எந்த 

பூக்களும்  பூக்கவில்லை

குட்டிக்குட்டிச் சாரல்

 என் இதயம் 

வெளிவர  தனியாய்

போராடி

ஒவ்வொரு முறை

தோற்க்கும் போதும்

என்  கண்ணீர்துளி

எனக்கு மாலையானது

கைதட்டுவேரில்ல மேடைக்கு

என் இதயத்தின் காயத்தின்

வலிகள் கையோசையானது




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

குள்ளநரிக்கு பசுத்தோல்

போட்டு ஏமாற்றிட 

சிகங்கம் ஆடுது

ஆட்டம் மாட்டிடாதே

தப்பிக்க  

ஓய்வாய் இருந்துவிட்டால்

காலத்திடம் மீண்டும் 

ஓரு கதை நமக்காய்

எழுதி கூறும் வரலாறு

இதுவே இனத்திற்கான

வேட்டை வேட்டைக்காரன்

யாரென தோட்டக்காவலர்கள்

சிந்திக் தொடங்குக

காலம் கற்பித்த  காயத்தின்

மருத்தாய் அயலவனை தண்டிக்க

இதுவல்ல தருனம்

கையில் கிடைத்தவையனைத்தும்

கைவிட்ட  கதையை மீண்டும்

மீண்டு எழுதாமல்  எழுவதே

அழகான மண்ணின் மறுமழர்ச்சி

Saturday 14 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 ஓன்றை  நேசம்

உயிரில் பூத்தால்

யாருக்காவும் 

விட்டுக்கொடுத்திட முடியாது 

விட்டுகொடுத்தால்

அருகில் வாழ்ந்திடமுடியாது  

தொலைவாகி மறைந்தால்

உயிரை உணர்வு கொள்ளாத

உணர்வுக்குள் ஒரு கற்பனை

வாழசொல்லும் அந்த

கற்பனையில் கூட பிரிவின்

வலிகள்  நினைவினை 

எழுதமறக்காது  அந்த எழுதின்

வடிவால் ஓரு அன்பின்

இதயம் ஒன்று கூட வந்தால்

போகும்  பாதை சுகமாகும்

Friday 13 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 விளையாட்டாய்

கிறுக்கினேன்

என் விளையாட்டே

ஆச்சரியமானது எனக்கு

நிக்காதே தொடருதே

என் காதல் மொழி

எத்தனையே மறந்தேன்

அழுகையும் மறந்தேன்

மொத்தமாய் தொலைத்தேன்

மொத்தில்  யாருமற்று 

நின்றேன் 

அப்பவும் மாறாதே

தொட்டுவிடாதே

 தொடருதே விட்டுவிடாமலே  

கற்பனைக்கும் கற்பனையானது 

வாழ்வு கற்றவர் முன் 

காட்டுவாசி பெண்ணானேன்

ஆனாலும் கற்பனையில்

தேற்கா  கருவேலங்காடு  

செடியானேன்

பாராட்டயாருமற்று  ரசனைக்கு

அப்பால் நின்று 

தனக்கு தானே விளையாடிய

கிறுக்கி 

தன்னையே பார்க்கின்றால்

ஆச்சரியத்தேடு

இழந்ததவை சொன்னதும்

இருபவர் கற்று தந்ததும் 

மரணவரை வாழும் 

இவளுக்காள முகவரிவாய்

குட்டிக்குட்டிச் சாரல்

 வெற்றியென்னும் மாய்யை

சிந்தனையென்னும்

அறிவு பூட்டிவைக்கா

மனிதசிந்தனையே  ஓற்றுமையென்னும்

கயிரின்கைகளாய் மாறவேண்டும்


Thursday 12 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 முற்களை நம்பியே

பூக்கள்  பூக்கின்றன

முற்கள் குத்துமென்று

பூக்கள் பூக்காமல் 

விட்டதில்லை

பூக்களின் சாபம் 

முற்களேடு  வாழ்வு

குட்டிக்குட்டிச் சாரல்

 க எரித்த மரதிற்கு தினமும்

தண்ணீர் ஏற்றிபூவிற்காய்

காத்திரும் மனிதனாய்

வாழாதே  நீ எரித்தது

சாபலாகவில்லையென்று

மரத்தை பாதுகாக்கலாம்

உயிரற்று  போனதை 

பூக்க வைத்திட முடியாது

குட்டிக்குட்டிச் சாரல்

 

நெடுநேரதனிமை 

வழியற்ற சிந்ததனை

சிறகற்ற தவிப்பு 

இல்லையென்ற கேள்வி

விடையில்ல  காத்திருப்பு

ஏமாற்றம் கொண்டது இதயம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை ஒவியம் 

இற்றைவரை  தண்ணீரில்

கிடக்கின்றது வண்ணங்கள்

சிதைத்து! அற்றைதிங்கள்

பட்டுதெறிக்கும் போது

மின்னுகின்றது அழகாய்!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 புதுப்பார்வை  நீ பார்க்க

இளமை கொஞ்சம் களவுபோக

மனமும் கொஞ்சம்

வண்ணக்கோலம் போட

இதயம் கொஞ்சம் புன்னகைக்க

முகமும் கொஞ்சம் காட்டிக்கொடுக்க

விழிகள் கொஞ்சம் கொஞ்சிப்பேச

விடைகள் தேடி 

கொஞ்ச விழிகள்அலைய   

அலையும் விழியின் காதிற்குள்

அலைமோதிய

அம்மாயென்ற குரல் கேட்டு 

தொங்கிபோன முகங்கள்பார்த்து

கண்ணடித்தே நடந்தாள்  

மகனின்  கையைப்பற்றி!!!

குட்டிக்குட்டிச் சாரல்

வாழ்க்கை நம்மிட

 நிற்கும் வரை தான்  

ஓசையும் ஆசையுமாய் மகிழ்வு

கைநழுவிப்போய்விட்டால்

நம்மால்  ஒடிதேடியழைத்தாலும்

கைசோராது 

Tuesday 10 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றை சொல்லி ஓன்றாய்

வாழ்லென்ற  மனிதனில்

இல்லாதே போன ஒன்று

இன்று ஓன்றானதால்

விடியலை தொட்டிட தொடக்கமானது

தன்னை காக்கா மண்ணை

காக்கும்  ஓன்று  உதயமானால்

மனிதனுக்கில்லை தோல்வி

Monday 9 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 விதியெழுதும் வலியை

நல்லநேசம்கொண்டெழுமிட

வழியையும் கண்டமனிதனிடம்

நற்சிந்தனையில்லா கொடுமையே

நல்மனம்  வாடியே 

உதிருது மண்ணில்

தொல்லையாய் நினைக்கும்

உறவை  விட  தூரமாய்

காயும் நிலவைவிட 

கல்லாய்  நிற்க்கும் இறைவனைவிட

அழகாய்  ஓரு இதயம்  

தடையுடைத்தால் 

மலரும் மணக்கும் அழகாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்நினைவுகளின்

வலியேடு  நிழலாய்

நான் தூரத்தை கடந்தும்

பயணத்தின் வலியாய்

 எனக்குள்நீ 

நான்  அழித்திட 

முடியா உயிராய்உயிரானாய்

உன்னையிழந்த நெடியை  விட

நீ வாழ்ந்தநெடியே  எனக்கு மரணம்

Sunday 8 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 யார் சொல்லியும் 

கொடுத்திடா உணர்வு

யாரையும் நம்பும் நம்பிக்கை

இறைவன் எழுதாக்கவிதை 

கவிதையில் பேசும்  அழகு

கடசிவரை யாரும் புரியாமல் 

விடைபெறும். அழகாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

இரவுப்பயணம்

உறக்கம்  கொள்ளாதே

இசைக்கின்றது ஓற்றை 

கதிர் !!

இசைக்கு ஒரு கதிர்

தூக்கம்  கலைத்தே விளையாடுது

தனியாய்  இருளுக்குள் விழிப்பு

பயணத்தில்  ஓரு சுகம்

ஓற்றை இசையில் தேசகாற்றை 

கட்டிபோடுது திசைகளற்ற 

திசைகாற்றைபோல

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகள் சுமக்கும் தாய்மை

நியங்களின் நிழல் விம்பத்தில்



உறைந்து  காத்திருக்கு  உன்

சொல்லின் வரமாய ்

குட்டிக்குட்டிச் சாரல்

இறைவன. தேற்றிட்ட படைப்பு 

மனிதன் இறைவனை

ஏமாற்றும்  படைப்பு

இயற்கை  இறைவனை

தந்தெடுத்த படைப்பு

 அதிசயமாய் இருந்தும் இறைவன்

படைப்பின் படைபிற்க்குள்

உலகம்  இன்னும்   

உருளுது உயிரோடு!! 

Friday 6 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 ஒன்றுக்குள் ஒன்றை 

வைத்தே இறைவன் 

உயிரைப்படைத்தான்

சுயமென எழுந்திட 

முடியாமல் நியதிகளை  

பதித்தான்  மனிதன்

பதறிக்கூறும்பகுத்தறிவை

மனிதப்படைபிற்கு

அப்பால் வைத்தே  

உயிரை இணைத்தான்

துரவறம் கான் உயிருகே 

கொடுக்கா  சுயத்தை 

மனிதன்

தனக்கென நினைத்தே

பலதை தனக்கே

துணையாய் எதிர்பார்த்தே

முடியாதே  தோற்றான்

தோற்றவன் முன்

முடியுமென நின்றவர் 

வாழ்விற்குள்

 பல விம்பங்கள்

ஒன்றாய் மறைத்தே  

செதுக்கபடுவதே

வாழ்க்கை 

காத்திட முடியாமனிதனே 

கருணையை தவரென 

நினைக்கின்றான்

கொடுத்திட முடியாமனிதனே

சுயத்தை விரும்புகின்றான்

நேசிக்க தெரிந்தவரே பலர்

வாழ்வில் ஒளியாய் ஒளிர்கின்றனர்

நேசத்தை நேசிக்கா மனிதனே

தனக்கு தானே  தடையாகின்றான்



குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தன் !

உயிர்மொழி  தொட்ட்

உந்தன் கவிமொழியழகில்

என் கற்பனைகள் களவு போனதே

உந்தன்

கவிமொழியை காணதே

ஊமையானது எனது  மொழி!!!

Tuesday 3 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை  தம்மில்  

உணர்ந்தவரே நம்மை 

பிரியாமல்  வாழ்கின்றனர்

நம்மை மட்டுமே நேசிப்பவரே

நம்மை விட்டுவிடாமல் 

காப்பத்திட துடிக்கின்றனர் 

நம்மை நம்பியவர் 

 நமக்கா வாழ 

ஆசையுடையவராய் 

நம் புன்னகைகளை 

பூந்திட வைக்கின்றனர்  

Monday 2 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பட்டதை பாடமாக்கு

இருப்பதை காப்பாது

நடப்பதை சாதகமாக்கு

சரித்திரம் தனாய் எழும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்கான இதயம்

யாருக்கு்ம் சொந்தமாகாது

யாருக்கே சொந்தமான இதயம்

எப்போதும் என்  உயிர்சேராது


Sunday 1 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 மயில்த்தோகையழகின்

வண்ணம் கொண்டு

மாமன் மணப்பூ பந்தலில்

மடல்வாழைக்கண்ணுக்கு

வலைவிரித்தான்  மழைத்தோகை

சந்தோஷத்தில் 

மழைச்சாரல் மடிதொட்டு 

மாமன் மயில்தோகையழகில்

மழைப்பூ தலைசாய்த்தால்

மல்லிகைபூப்போல்!!!




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 உழைப்பை உழைக்க மறந்த

மண்ணில் தேற்றது வாழ்க்கை

ஏற்றுமதியதனில்  இறக்கமதியதனை

தன்னில்   கொண்ட மண்ணில்

உழைக்கா  மண் காடாய் 

கிடக்க கைகள்

கையேந்தி  கருணைக்குரலால்

கடனாய்  கேட்கின்றது  உழைப்பை

அயல் நாட்டு அங்கிகாரம்

அடுத்தவேளை உதவியாக

உழைப்பன்  கைகளும்   ஒய்வாய்

தூங்க  இன்னால் முயற்சியாய்

கண்ணை  குருடாக்கி பிச்சைகேட்கும்

தலைவனே  மிஞ்சமானது மண்ணில்




ஆண்மையின் இலக்கணதிற்குள் இரு விழிச்சாரல்……….,,,,,

  வீரத்தின. அழகில் 

விவேகத்தின் திறமையில்

நின்றுயாடத்தெரிந்தவன்

சொல்லில் மறைந்திடும்

செயலையறியமலே 

சொல்லைச்செயலாய் படைப்பவன்

கைகளில்  கிடைக்கும் எதுகும்

உயரும்  அந்த உயர்ந்தவன்

திறமைக்கு  இருளும் வழிவிடும்

பயணத்தை தொடர

இருப்பவனை நம்பி இல்லத்தை

கேட்க்கும் நாம் தான்

உள்ளவன் கைகளை பற்றியே

வெற்றிக்காய் சிந்திக்க வேண்டும்




குட்டிக்குட்டிச் சாரல்

 நியங்களில் உழைப்பவர்

உயர்வதை தட்டி தடக்கும்

நியம் புரியாமலே நாம்

அடிமையாய்  உழைக்கின்றோம்

நம்மை விற்று

குட்டிக்குட்டிச் சாரல்

 உழைப்பன் கையில் 

திருவேடு   ஏமாற்றுபவன்

கைகளில் ஆட்சி 

ஏழ்மையின் கையில்  

ஓட்டைப்பானை

ஓட்டுப்போட்டவன்

கைகளில்தங்கப்பானைகள்