Thursday 31 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

    1.  நேசத்தின் ஆழத்திலேயே
    • திரைகள் உடைகின்றது 
    • தூரத்தின் கால்களிலேயே
    • காதல் ஓடுகின்றது 
    • கூடவே  இருந்தால்
    • வாழ்கை கசந்தே அழுகின்றது


குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்தெழுந்த போதெல்லம்

இடைவெளியில் கற்றபடம்  வறுமையின்

 பள்ளத்தில் வீழ்ந்து நிரவிட முடியா மனசானது

முயற்சிகளின் தடைகளான தோல்வி

கண்டும் காணாதே போனது ஆசையில்!!

காரிருள் மழையிலும் நனைந்தது

இதயம் !!  திரும்பாமலே

நின்றது  நேற்று!



Friday 25 December 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன்னில் பாதியென்றான்
மண்ணின் தாயையென்றான்
கண்ணின் மணியே என்றான்
சுடுகாற்றின் கைபிடியென்றான்
கைதொட்டாமலரின் 
மென்மையென்றான்
தன்னுள் எழுந்த சிந்தனையென்றான்
உண்ர்வுகள்வேறில்லா உயிர் நீயென்றான் 
கண்கள் ஆனந்தம் கொள்ள 


கைபிடித்தே நீயே
 உலகெமன்றான்    
தன்னில் எழும் 
சந்தோசதேடல்லென்றான்
தனிமைகளை  உடைத்தெறிந்தான்
அவனே உலகமாக்கி 
  அவனையேசுழல வைத்தான்
 நம்பிக்கையின்
சிகரம் தொட்டான்  உண்மையின்
முகம் மறைத்தே  நின்றான்கண்முன்னே! 
காரணம் பலர்தேடியும்  பொய்யின்
சுகத்தில் பின்னிய சந்தோஷத்தில்
அவள் தொடுத்த திருமணமாலை அவளுக்கே
கல்லறைமாலையாய் விழுந்தது கழுத்தில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கொடிவடிவில்  இனத்தவிப்பில்
இளஞ்சிவப்பில் இனத்தோடு  இனமாகி
இளமை தேடும் இனத்துயரத்தை  இளமனசு
இளகியே கைசேர்த்து  இயலாமை நீருக்குள்


இயம்பித் துடிக்கும்  இதயங்களின் ஏணியாய்
கரைசேர்த்திட   முயன்றெழுகையில்இடர்செய்யா 
வலதுகைதொடுகை இனத்தை தொலைத்தே
 இருந்தும்காத்திடா இடதுகை தடுக்கா சிறப்பே!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்பம் கொண்டே துன்பம்
கண்டு வாழும் காலம் இன்று!
உறவு கொண்டே   உரிமையின்றி
தனிமையோடு  போகும்
காலம்  இன்று!


பணமும் உண்டுஅறிவும் உண்டு
 உயிரை காத்திடமுடியா  காலம் இன்று!
எல்லாம்கண்டும் கண்களிருந்தும்
 குருடாய்போகும் காலம் இன்று !!

Monday 21 December 2020

கண்ணீர் அஞ்சலி!!!!

  •                                                           உயிரின்
    •                        முதல் வடிவம்
    •  கருணையின் ஆழ்கடல் யாரும்
    • தந்திட  முடியா பொக்கிசம் தாயே
    • உன் வடிவம் !!வடிவமாய் வடித்தெடுத்து
    • கூடிநின்று அழுகின்றோம் எம் கண்ணீர் கண்டும்
    • தேடாமல் தன்னம் தனியாய் போனதேனே!தாய

                                                             எந்தனை  இடர்கள் வந்தபோதும் 

                                                                                                  

    • சற்றும் கலங்கியே நின்றிடாது  தனித்து நின்று
    • குடும்பத்தை காத்திட்ட தெய்வத்தின் தெய்வமே
    • குடும்பமே கலங்கித் தவிக்கையில்  மண்ணுலகைமறந்தே
    • விண்ணுலகம் சென்றதேனே 
    • ஈடுசெய்ய எதுவுமின்றி இருந்த இடமே தவிக்கையில்
    • உயிர்கொடுத்த தாயே உயிரற்ற ஓளியாய்
    • போனதேனே பொல்லாவியென  புலம்பிதவிக்கின்ற
    • உன் பிள்ளைகளின் துயர்துடைக்க யார்வருவார்?


Sunday 20 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரிவின் வலி மனதை சுடும்வரை

மரணத்தின் வலி மரணித்தவுடன்

மறைவாகின்றது!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  ஓய்வில் ஒரமாய் ஒரு
  • சிந்தனை ஒராயிரம் உயிர்ஒன்றாய்
  • போனபின்னும் அறிவிருந்தும் தேடியலையும்
  • மகிழ்ச்சி உண்மையானதா !!உயிரைவிட!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நிழலின் நியமாய் நிதானித்தே போகின்றது

வாழ்கை!பிடித்தவரின் 

நம்பிக்கைஅழிவென !!புதைத்தபின்னே அறிவிக்கின்றது தேடல்!


Sunday 8 November 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  •  கண்ணீீர்துளிகளில்
  •  சுரங்கள் துள்ளியதுதானாய் 
  • இவள் மூச்சுகாற்றை தென்றலும்
  • தொட்டது தானாய்  


  •  தண்ணீர்துளிக்குள் 
  •  விழுந்தெழுந்த இசையால் 
  • கவலைகள்  மறந்தது தானாய்  
  •  அந்தமீராவின் இசைக் கருவிக்குள் 
  •  இந்த அவளையும்
  •  உயிர்பெற்றது தானாய்!!
  • இசையின் லயத்தில் முற்களும்
  • தன்னையிழந்தது தானாய்!!
  • கவலைகள் ஒடியே! 
  • நீரில்  கலந்தது தானாய்  
  •  உண்மையும் புரிந்தது இவளுக்கு 
  •  தானாய் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  அறிந்தவர் அறிவுரை கேட்டு கேட்டு
  • அறிந்ததும் மறந்து போச்சு வாழ்வில்
  • இருந்ததை தொலைத்தால் புதிதாய்
  • வைத்தியமாதே  மிச்சம்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  திசையின்றி திசைப்பறவை
  • திசைக்காற்றில் திசையறிமலே


  • திக்கை கடந்திட  துடித்தால் தானே
  • திசைகள்  அம்பானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  அரைகுறையாய்   அரைகிறுக்காய்
  • அரைமனிதனாய் அரைக்குள் அரையதனை
  • காண  அரைவாசியதனை அடைந்தவனையே
  • மனிதன் திரும்பி பார்க்கின்றான்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  • கடந்ததே போனது தானாய்காலங்கள்
  • கடந்தாய் எண்ணியே பல கண்ணீர்கள்

  • எழுதப்படாமலே! திரும்பிபார்த்தேன்
  • சிந்திக்க வைத்த முகங்கள் நிழலாய்!!!
  • தண்டித்த முகங்கள் புன்னகைஓவியமாய்
  •  நியாங்களை சொல்லியபடி
  • பின்னாலே தொடர்கின்றது எதுவரை
  • இதுவரை என்கின்றது மனசு!!!

Saturday 7 November 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  தித்திக்கும் சோகத்தில் திக்குமுக்காடிய
  • காதலே சிக்கிகொள்கின்றதே சக்கரைநோயுக்குள்

  • அக்கரையுமில்லாதே இக்கரையுமில்லாதே
  • இடுகாட்டில் இழுபடோ சும்மா காதல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கார்த்திமலர்களுக்குள் ஆத்மாக்களின்
இலட்சியங்கள் தவம் புரிகின்றது


இலக்குகளின் கனவினை தொட்டேமலர்ந்திட
மூடிய இதழுக்குள் முகம் தேடியே  பல முகங்களின்
முகவரிகள் தொலைந்துகொண:டே போகின்றது
புதிதாய் புதிதை சொல்லும் புதிதால்!!1

Thursday 22 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  பிரித்தாளும் தந்திரம்
  • பிரிந்தவர் அறிவுக்கு  எட்டாதவரை
  • தென்றல் விளையாடும் நடுவே!!
  • பிரிந்தே  அழையும்  மேகங்களோடு

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  தன்னை நேசிப்பதை மறந்து
  • நேசிப்பவரை நேசிக்கமறந்து


  • நேசத்தோடு சண்டையிடுகின்றது
  • மனிதம்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • எத்தனை எத்தனை கொடுமைகள்
  • மனிதன் கற்றுக்கொள்ள கிடைத்த
  • கொடுமைகள் 
  •  நாம் மனிதனை மனிதனாய்
  • நேசிக்க
  • இன்னும்  இன்னும் 
  • தொடரும் கொடுமை
  • கண்டும் அடுத்தவனை
  •  வஞ்சித்திடவே கூட்டம்
  • கூட்டமாய் அழைகின்றோம்  
  •  தண்டிப்பதில் உயர்ந்தவராய்!
  • !நம் காயத்தின் வலிகளுக்கு
  • அடுத்தவரை அழிப்பதே 
  • சிறந்த மருந்தென்னும் கொள்கையில்
  •   நாம்செய்த தவறை மறைத்தே!! 
  • மற்றவர் தண்டிக்கின்றோம் 
  • நம்மை நாம் சிறந்தவராய் 
  • காட்டிட !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கெட்டவன் காட்டிய உண்மை
முகம அறியாதே கெட்டவன்


மறைக்கும்  முகம்  பார்த்திடாதே
தண்டிக்கின்றோம் நல்லதை!!!

Sunday 18 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


  •  இல்லையென்றே தள்ளிபோகின்றது
  • மனசு இருப்தாய் பொய் சொல்லி
  • இல்லாததை தேடுது வயது எதுவென
  • வாழ்கை அறியாதே இதுவேயென!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யார் இவர்கள் !
!மற்றவர்கள் வலிகளை புரிந்தவர்களா
தவறிழைக்கா உத்தமர்களா
உணர்வில் கலந்த எண்ணத்தால் 
தியகம் செய்தவர்களா!
 இருப்பதை கொடுத்து மற்றவர்
பசியை போக்கியே தம்மில் வறுமையை
உணர்தவர்களா !

சத்தமிட்டே
 மற்றவர்களில் நடுவே
தியாகியென்கின்றனர்!
 சத்தங்கள்காதடைக்க 
சற்றே திரும்பி பார்த்தேன்
ஆடபரவாழ்வை இன்னும் 
இன்னும் எட்டிஎட்டிபிடித்துக்கொண்டே
 உணர்வால்  சண்டையிடுகின்றனர்
உரிமையென்று பலரும்  கூடிகைதட்ட
காரியவதியாய் தன்னை நகர்த்தியே 
தியாகிளாய் ஒளிர்கின்றனர் !
அடிபட்டவன் பலமின்றி போனதால்
பலமிழந்தத அறிவுகொண்டு
ஏமாற்றும் கூட்டங்களே   
உலகில் சிறந்த தியாகிகளென்று 
நிமிர்த்தே நின்கின்றனர் 
இவர்கள் தானே வழிதிறப்பது  எப்படியென்று 
  புரியவில்லையெனக்கும்!!!

Saturday 17 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  இதழ்சிகக்கு சிமிழ்
  • இதழேர கோவம் கண்டு

  • வடிவெடுக்கு கனவு
  • பல ஏமாற்றம்  தொட்டு
  • உயிர்வடிக்கு  இதழ்
  • பல உருவத்தின் பொய்கள்
  • கண்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்........

  •  இருந்தே தெரிய கற்றை போல்
  • இருந்தும் அழுகின்றது வாழ்கை
  • கடந்திடும் நாட்களின் அருமை
  • அறியாமல் 

கண்ணீர் அஞ்சலி!!!

உறக்கமும் விழிப்பாய்  இருளுக்குள்
நினைவாய் கடந்ததே  இரவு !ஏன்
இறப்பின் படிகளில் ஓவாய்
 ஒரு பயனம் இருந்தும் வலிக்குதே ஏன்
எட்டநின்றும்  என்னை மறந்து  ரசித்தமுகம்
உமதோ!!தட்டித்த  வேளையிலும் 
தட்டிடாதே பார்த்த முகம் தானே!


நேர்கொண்ட பார்வை நேரெதிரே
நிற்க பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு பாதங்கள்
தடைபடும் தானாய் !அச்சங்கள்
அறியா மனசு அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்
கற்றவர் கல்வியாய்  கற்பனையில்
கூட தவறிடமாட்டார் வாழ்க்கைகே வழியானார் 
வாழ்த்தவர் பெருமை சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில்  சிந்திடும்
புன்னகை தவமாகும் ! கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின் வரலாறுண்டு
வியக்கின்றது விழிகள் விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த நாட்களை  சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம்  விதியிடம் கைதியானது
எழுத்தால் எழுதா ஓவியம் எழுந்தே நிக்கின்றது
உயரமாய்!!!

Friday 16 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  கண்விழி காத்திருக்க 
  • கண்மணி விழித்திருக்க


  • இதயெலியில் நிலைத்திருக்க
  • சுவாசத்தில் கலந்தோடுகின்றது
  • நினைவு உயிராய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  இதயத்தை  புரிந்தாடா உன்
  • நேசம் இறுதிவரை கானல்நீரில்

  • கால் பதித்தே நடந்திடும்  கனவே!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • இதயத்தின் வலிகளை மறந்தே
  • இருப்பதை தொலைத்தே அழியுகின்றது
  • இதயம்!!!இதமான இதயதை இருப்பாக்கியே
  • உள்ளத்தை  
  •  உடைக்கின்றது இயல்பாய்!!
  • புரியாத பயணத்தில்
  • கற்றுகொண்ட புதிரான வாழ்கையின்பண்பற்றதேடல்
  • கற்றுகொடுத்த நேசமற்ற நேயமே!!!
  • உயிரற்ற வாழ்கை!!!

Tuesday 13 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


  •  தனிமைதனை எடுத்தவன்
  • தன்னையிழந்தே தவறினில்
  • ஞாயம் தேடுகின்றான
  •  தனிமைதனை கொடுத்தவன்
  • வருத்தியபோல் வருந்தாமலே
  • வசந்தத்தை  தேடுகின்றான்!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்வரை உருகிய இதயம்
உயிர் போக உயிர் போக 
மடியினை கொன்றிடவா  மதியதனில்
மயக்கம் !! 
விதையதன் விருட்சம்
விடையதனை அறியாமலே  அழிந்திடவா
ஓடியதது குரல் தேடி !!

 விதியதன் தேவை மதியிழந்த உடலே
  கதியதன் காதல்
நல்ல உடல் குடித்த உதிரமா!!
கனிவதன்
கண்கள் காலத்தை கெடுத்தெடுத்த 
கனியே!!!
பிடியதன் கைகள் நாளை
உயிர்பறிக்கும் ஆயுதமா!
உறவதன்தேடல் துயிழந்த பயமா!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

  • மனிதம் இறந்த மிருகம்
  • வாழும் மனிதன்  மனிதம்
  • கொல்ல நேசம் காக்கின்றதோ!!
  • நன்றாய்  !!!

Friday 21 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 விடியலில் ஒரு கனவாய்

விழித்ததும் மறைந்த நிலவாய்

ரோஜா – மருத்துவ பயன்கள் - இனிதுகடலில் விழுந்த முத்தாய் கைசோராத

கதைசொல்லுது!!!

Wednesday 19 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 காத்திருப்பின் ஏமாற்றத்தை

காலம் கண்டது பொய்யாய்

ஒரு துளி புன்னகை….!! | neermai.comவிழித்திருபின் ஏமாற்றத்தை

விழிகள் தந்தது நீராய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

இளையதன் இணைப்பு இயல்தனை

முதல் புன்னகை… முதல் மழலை… முதல் நடை ...இழந்து ஒடுது  மாறாய்!!

இயலாமையால் சிவந்திடுது தானாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

மலரின் இதழிலின் குவிப்பிற்குள்

சித்திடும் அழகினை மயக்கி

கவிதை - மழலையின் புன்னகை - சந்தியா ...ழுக்கின்றது ஆண்மையின்

புன்னகை!!சித்திடாதே தவம்

புரிகின்றது ஆண்மை சிவந்தவனத்தைப் போல!!


Sunday 16 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 எதிரியாய் எதிரில் நின்றபோது

காதல் கைகூட இந்த தாந்தீரிகம் ...அறிந்திடா

 வலிகள்   கைபிடித்தே  

நடந்த  நாட்களை

கையேடக  அறிவித்தபோது

அறியதந்தது பாசத்தின் வலியை


குட்டிக்குட்டிச் சாரல்......

 கனவினை விதைத்தே

காதலை சிதைதே காலத்தை

காதல் கவிதைகள் | Tamil kadhal kavithaigal | Love Kavithaiகேட்கின்றது இதயம் காயத்தை

வென்றிட!!!நாயத்தை!!

Saturday 15 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 ரோஜா | #ரோஜா 🌹🌹🌹🌹🌹🌹 | Helo உயிரற்றுபோன உறவிற்காய்

உணர்வுகளுடன் சண்டைபோடுது

உயிர்


குட்டிக்குட்டிச் சாரல்......

 வாட்ஸ்-ஆப்பினால் வாடிப்போன ரோஜா பூ ...

உன்னில் அழகி 

 உயிரில் அழகியாய்  உள்ளில் 

 மயங்கினால்  ஆழகாய்

உன்னில்  ஆழகி தன்னில்

துடிக்கும் இதயத்துடிப்பில்

உந்தன்  உணர்வை 

துடிக்கவைத்தால்

அழகின் அழகாய்!!!

Friday 14 August 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

ஆசைகளைதேடியதில்அலையேசையில் 
தொலைந்தோடியது 
கவிதை - சோகம் கூட... - கிருத்திகா - www ...
என் கண்ணீர்கள்மட்டுமே

Sunday 2 August 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

கையேடு வளயல் 
வண்ணங்களேடு என்
  எண்ணதைச் சொல்ல!
கைபிடித்த மாமன் கொலுசின் ஓசையில்
இசைபாட!!!
100 Best Images, Videos - 2020 - அழகிய பெண் ஒவியம் ...
புடவைதொட்ட தென்றல் 
காதலேடு ராகங்களாக
 மாமன்  கைதொட மல்லிகை
வாடாமல் காத்திருக்க !
என் தோட்டத்து
ரோயா சொடி மலர்ந்ததே
 மாமா இதயம் போல!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

இழந்ததை இருப்பவளிடம்
கேட்க  இருப்பதை  யாரோ
பெண் தெய்வம் - 7. ஜக்கம்மா! - Wattpad
 கேட்க கொடுத்ததையும்  எடுத்ததையும்
மறந்தேபோனால் அவளும்!!!1

குட்டிக்குட்டிச் சாரல்......

மீசையோடு   தாடி
தலைவனுக்கு அழகிய வீரமாய்
தமிழர் வரலாறும் பண்பாடும் | நா ...
இருந்தால் தானே  அழகிய
குடுபம்பம்  உருவாக்கபட்டது  அன்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

உன்னில்  கண்ணில்
என்னில்  எழுதியதே ஒருயென்மம் !!
நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எந்த ...
இல்லை போயென்றாலும்
இல்லைவா என்கின்றதே கனவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

வஞ்சகம் நெஞ்சகமானால்
வஞ்ங்சிக்கும் நெஞ்சத்திற்கு
தெரியாதே அன்பு
நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எந்த ...
வஞ்சியும் சிக்கிக் கொண்டால்
 வஞ்சறமீனைப்போலே வாழ்க்கை
வஞ்சியவள் கொஞ்சினாலும்!

Friday 31 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

வலைகளில் கிளிகள் இரைக்கு
இறையானதை  விட்டுவிட்டு
கற்பனை
வளைத்தவன் தந்திரத்தில் சிக்கிய
கிளிகளை குறைசொல்லும் உலகு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

தன் இருளில் நடந்ததை
எண்ணியே நடப்பவர்கள் மற்றவர்கள்
வெளிச்சத்தில் அழகானவர்கள்!!
உங்கள் கற்பனை திருமணத்திற்கு அழகான ...
தன்னிருளை மறந்தவர்கள் மற்றவர்
வெளிச்சதில் இருளானவர்கள்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

கற்பனைகதைகளும்  கற்பனைக்கு
எட்டா வாழ்கையும்  கற்பனையே
நியமே தெரியாதே நகரும் தொடர்களும்
ஒரு மனிதனின் கற்பனை சக்தியை ...கண்னேடு ஓடும் திரைகளும் 
 கண்முன்னேவிம்பமாக்கியது 
தன்சந்தோசதிற்காய்
எதையும் செய்திடலாம் என்பதே!!!இதையே
பார்த்தே வளரும் உலகின் கற்பனையும்
அப்படியே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

தந்திரக்கார்கள் பழிவாங்கிட
குற்றவாளியாக்கும் “கோவம்” | General
எப்போதும் எதிரியின் கோவத்தையே
கைப்பற்றிவிடுகின்றனர்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

பண்பாடு கற்பித்தை
 ஏற்கமறந்ததால்
இல்லறங்கள் தடுமாறுது இருந்தும்
அம்பிகாபதி- அமராவதி காதல் காவியம்
இல்லாமல் 
இருபதாய் சொல்லிச் சொல்லியே
இழந்து நிற்கின்றது எதிர்காலத்தை!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

முதல் ஆசனே முதல் 
பாடம்  முதல் தவறை
கற்பிப்பதே பொற்றோர்கள்
முதுமையில் முதிர்ந்த காதல் ...
தன்னைதிருந்திகொள்பவன்
நல்லசிந்தனைவாதி எல்லோரும்
நல்லசிந்தனைவாதிகளில்லையே
உலகில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

கற்பனை ஓழுக்கத்தை
மாற்றாமல் வாழ்கையின்


ஒழுக்கத்தை எல்லேலாரிடமும்
கண்டிட முடியாது!! ஏனனில்
!மனசின் தடுமாற்றமே
வாழ்கை!!

Sunday 26 July 2020

நட்பின் சாரல்.............

என்னை தொலைத்ததை
உன்னைக்  கண்டதால் அறிந்தேன் 
தோழி
மீட்டிடவே துடிக்கின்றாய்  மீதி
வாழ்கையை   
காரைந்ததை அள்ளிடமுடியாதே தோழி !!
வலிக்கு எனக்கு!!
நட்பு
காலம் கடந்தேன் வந்தாய்  என்னைத்தேடி
தோழி
கனிந்தகாலத்தை நினைத்தே மகிழ்ந்திடவா
ஏமாறறிய காலத்தை  எண்ணி அழுதிடவா
நடிக்கின்றேன் உன் முன்னால்  
நீ நம்பவில்லை! என்றாலும் ! 
இந்த உலகம் கற்று தந்தது இதைதான்
எனக்கும்!!!கைபிடித்து நடந்த காலம்
வசத்தின் வலிகலானதேன் இன்று!!

குட்டிக்குட்டிச் சாரல்......

தாய்மைகொஞ்சம் பஞ்சமாய்
Doctor Vikatan - 16 July 2018 - உங்கள் குழந்தை ...
போனதே மண்ணில் பாசத்தை
தேடுது குழந்தைகள்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

மற்றவர் தவறில் தன்னை
திருத்திட முடியாத மனிதனே
எப்பவும் தனிமையாவே இருக்கீங்களா ...
மற்றவரை தாக்குகின்றான்
இருட்டுக்குள் நின்றுகொண்டு!!!

Friday 24 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

நிலாவெளி தன்னிலை மாறா
தனிமை தொட்டு இழுக்கின்றது
காற்று
தனிமை
தடுமாறி தளருது இதயம்! விட்டிடாமல்
குளிர் தாக்கு முதுமையை!!