மனசை
நோகடித்து நோகடித்துஇதயத்தின் உணர்வை
இறக்க செய்தே
சிலரை வாழச்சொல்கின்றது
நேசம்!!
மனதின்காயங்களின்
ரணங்களால் இறைவன்
படைப்பையே வெறுக்க
செய்கின்றது
நேசம் !!!
நியங்களை அழித்தே
நிழல்களேடு வாழும்
நியங்களுக்கு புரியாத
நியத்தை பெற்றவரே
நியமாய் அழுவதையும்
பொய்யென்கின்றனர் நேசமாய்
நிழல்களை நம்பிக்கொண்ட
நேசத்தின் பொய்கள் புரியும்
வரை ஒரு நியம் காத்திருக்கின்றது
தனக்காய் !!
No comments:
Post a Comment