Thursday 27 June 2013

லொள்ளுக்கவிதைகள்

அருக்காணி முகம்பார்த்து
வயல்வெளி நடந்தவன்
அயல் நாட்டுப் பெண்ணை
கண்டதும் அரைகுறையாய்
இங்கீலிஸ் பேசி அழகாய்
ஏமாத்ததை  அருக்காணிக்கே
கலரில் சுற்றுகின்றான் ரீலாய்!!!



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...

பத்துக்காசுக்காய் பற்றிய பத்தினியை
சிறையிட்டு  வதையிட்டு
புரியாது புலம்பி
ஐம்பது காசுக்காய் கரம்பற்றிட
பெண்ணை தேடி அழையும்
ஆண்மையோ !!
உன்னைப் படைத்தவனோ
இன்று !!
உன்னால்  கல்லானதாய்
தகவல் உன் படைப்பில் செய்ததவருக்காய்!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..........















  சொர்க்கதிற்கும் நரகதிற்கும்
                  என்ன வித்தியாசம் என்றேன்!!
                  காதலனுக்கும்  கணவனுக்கும்
                  உள்ளவித்தியாசம் என்றாள்!!





Saturday 22 June 2013

பரிசு

மௌனம்சொல்லும்மொழியிலும்
உணர்வு வரையாஓவியத்திலும்
காது கேளாஒலியிலும்
கண்கள் சொல்லும் தவிப்பிலும்
நம்மை காண்பது காதல்!!

பிரிவு கடத்தும்பொழு
 நினைவு ஓவியம்
 உனக்குக்குள்ளும்
 எனக்குள்ளும் சங்கமித்து
ஒன்றையோ நமக்குள்
உணர்த்தி நின்ற்பது காதல்!

ஜென்மங்கள் ஒன்றாகி
உன்னை எனக்கும்
 என்னைஉன்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
எந்தபிறவி இந்தபிறவியென
எண்ணி கழித்திட சொல்லி நிற்கும்
உணர்வுகாதல்!!

  நாம்மை நாம்வெல்ல
வர்ணமலர்களை அள்ளிச்சூடி
வானவிலாய்  காத்திருப்பதும்
கனிவாய் பேசி உருகித்தவிப்பதும்
எனக்குள் உன்னை !உனக்குள்
என்னை தேடிபிடிப்பது காதல்!!

எதுகும் மின்றி எடுத்து கதைத்திட
வார்தையுமின்றி  எடுத்த நிமிடமும்
தெரியாது போனநிமிடமும் அறியாது
சொல்லாது கேளாது ஒருவரைஒருவர்
 காண்டுகழிப்பது காதல்!!

கொடுத்தையோ எடுத்தைதையோ
எடுத்து எடுத்து பார்த்து நினைத்து
நினைத்து வளர்ந்து காத்திட முடியாது
காதல் !!
கொடுத்த ரோஜாவை எடுத்து உனக்காய்
தந்து வெள்ளை மலராய் அங்கோ
காத்திருப்பதே காதல்!!!!!!!!






நிலைநடுக்கம்

விட்டுவிடதே தொட்டுவிடதே
விட்டகலாது தொடரு!!
காத்திடமுடியா போனாலும்
விட்டு விட்ட தேசத்தை
 கட்டிக்காத்திடாது!!

எட்டிபிடித்தவன்   நம் தேசத்தை
எட்டு எட்டாய் விற்றாலும்
எட்டி நிற்று சுகந்திர காற்றை
 சுகந்திரமாய் சுவாசிக்க
விட்டு விடாது பேசு சுகந்திரத்தை!!!

கட்டு கட்டாய் கொடுத்தவன்
கட்டி கட்டி எடுப்பதெல்லாம்
தமிழன் சுவாசத்தையென்றாலும்
மிஞ்சிகிடத்தவன் அஞ்சி அஞ்சி
வாழும் வாழ்வில் எஞ்சிய உயிரும்
எச்சமாகும்வரை  கொள்கைதனை
விட்டிடாது பேசு!!

அடிமைத்மிழன்முதுகில் ஏற்றிய
கடனுக்கு ஊற்றி மதுவாய்
கூன்விழுந்து சுமக்கும் பாவிகளாய்
தமிழன் இருக்கும் வரை
யாருக்குசொந்தமின்றி போகும்
தேசத்தை எண்ணி எண்ணி பேசு
எதையும் விட்டிடாது பேசு !!

பறிதவனுக்கும்  கொடுத்தவனுக்கும்
இன்றி இடையில் ஒருவன் எடுக்கும் வரை..
விட்டிடாது பேசு !!
பேசிபேசி கெடுத்ததை கேட்டு கேட்டு
இழந்தை காத்திடாது!!!!!








Saturday 8 June 2013

குட்டிச்குட்டிச்சாரல்......,


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கிறுக்கியிவள் கிறுக்கதொடங்கி
கிறுக்கிய காலம் இந்தனையா?

புகழ்சோர்க்க கிறுக்கவில்லை
புகழ்பவரையும் தோடவில்லை
இருந்தும் இவள் கிறுக்கள்கள்
தொடர்கின்றது  இவளோடு!

தனிமைககு துணையாகி
சோகதிற்கு பாரமாகி
கண்ணீருக்கு கைக்குட்டையாகி
மொளனதிற்கு மொழியாகி
தமிழுக்குள் பிழையாகி
அறிவில்ல தேடலாகி
ஏதோதோ சொல்லச் சொல்ல
இவள் இவளாய்
வாழத்தொடர்கிறது!!

கவிதைக்குள் கவியாகி
வடிவமேயில்லா பொருளாகி
வார்தை சொட்டும் தேனாகி தேளாகி
 தொடர்கிறது!!

அங்கங்ககே சோர்வு வந்து
தட்டி  தட்டித்தூங்கவைக்க!
ரசிப்பவர் என்னையே! எனக்கு
அறிமுகம் செய்ய ! மனதிற்குள்
ஒர் நன்றி உண்மையில் தோன்ற!
படைப்பாளிஎன்னும் உண்மையும் புரிய!

ஆனாலும்! என் மனம் நான்
 படைப்பாளியில்லையென்பதால்
எனககுள் எப்படி கவிதையெனத்தெரியாது
கிறுக்கின்றேன் கிறுக்கியாய்!!
 இறுதிபயனம்வரை தொடரவே ஆசை
இந்த ஏழை தனக்காய் விட்டு சொல்ல
இது மட்டும் தான் உறவாய்  உள்ளதால்!!!