Tuesday 29 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வேண்டும் என்ற மனதை விட

எதுகும் வேண்டாம் என

தனிக்கும் மனதின் சுமையை

புரிந்தாலே வலியின் துடிப்பை

சொல்லமலே  துடைக்கவும் 

மனதிற்கு தோன்றும் நாம்

தூரத்து வெண்ணிலவாய்

தோன்றும்  போதே

அருகே இருக்கும்  சிமினிவிளக்கின்

ஒளியின் இருள்

எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!


Sunday 27 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நமக்கே 

சொல்லிதர நம்மேடு நம்மை

புரியாமல் நடந்தவர்களே

நமக்கான  வழிகாட்டி!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தடைகளை உடைந்திடும்

உறுதியுண்டு தடைதாண்டியே

ஓடிடகால்களும் உண்டு

சுவர்களை உடைத்திட

வலிமையு உண்டு சுவர்தாண்டியேடிட

தைரியமும் உண்டு

சூழ்ச்சிகளை முறியடித்திட

அறிவும் உண்டு சூழ்ச்சியால்

வென்றிட  விவேகமும் உண்டு

உண்டான உண்டெல்லாம்

உள்ளிருந்தும் இல்லாமல்

போக்க்கின்றது வலிகளே  

பெண்ணென

சுற்றியே  தாக்கிடும் அம்பின்

கூர்மையின் வலியே

ஆயுதம்ஏந்தினாலும்

தோற்றாடிடும்  

பெண்னென மண்ணில் பிறந்ததன்

முகவரி!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இழப்பின்வலியால்

இழந்தஉணர்வால்

எழுந்த உரிமையின்

குரலில்கள் விழுந்த இருளின்

விடிவின் கண்ணீருக்குள்  எரியுது

தீபம்  இல்லையென்ற தாய்மையின்

ஊமையாய்!!! 


Thursday 24 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 படைப்பின்

இருபால் உணர்வினை

படைத்தவன் செய்த பிழையே 

இதை  

தனக்குள் தோற்ற 

முப்பாட்டன்

அருகருகே வைத்திட பயந்தே

நம்மை நமக்காய்

தனித்தனியே வைத்தான் 

இதுவே சிறப்பென

வைத்தவர்  தவறென நம்மை

நாம்  வென்றிட  உடைத்தன்

பெறுமை 

உறுதியாய்நின்றவரும்

தோற்றே தோற்றவரும் சேர்ந்தே

தம்மை நாமே

கூடிபேசும்  நிலை!!


குட்டிக்குட்டிச் சாரல்

 என் கற்பனைகள் என்

கண்களிடம் தேற்றபோதே

என் கண்ணீர்கள் என் கனவுனை

தொலைத்தது  என் நம்பிக்கை

பொய்களிடம் தோற்றபோதே

என் அன்பிற்க்கு  இதயமற்று போனது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைவாய் போகும் 

மேகம் போல் தான் நம்மில்

மற்றவருக்கு ஏற்படும் உணர்வும்

காற்றடிக்கும் வரையே  நிலைத்திடும்


குட்டிக்குட்டிச் சாரல்

 தூரமாய் இருப்பவர் துயரத்தில்

பங்கு கொள்வது போல் தான்

நம்மை மற்றவர்  புரித்துகொண்டதாய்

சொல்லிக்கொள்வதும் வார்த்தைகளும்


குட்டிக்குட்டிச் சாரல்

 என் பதைகளில்  இலக்கு இல்லை

என்பதால் முடிப்பவன் என்னை

நிறுத்திட போவதில்லை  அவன்

எழுதிய இலக்குவரை என் கால்கள்

நடத்து கொண்டே இருக்கும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒன்றை புரியமாலே பலதாய்

மாற்றி விடும் நம் அறிவு நம்மை

புரியமலே மற்றவரை  விமர்சணம்

செய்கின்றது பலதாய்!!!

Sunday 20 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரேடும் யாரும்

இல்ல வாழ்வில் 

 விட்டிட முடியா

கைதொலைபேசி போல்

வாழ்க்கை தேவைக்கேற்ப 

உறவாகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைத்தது போக மிஞ்சிய

உயிரில் !!எழுதிய  தோல்விகள்

தோண்டிய. குழிகளில் மேலும்

பல உயிர்கள் விழுந்தும் குழிகள்

அப்படியே!!! 

குட்டிக்குட்டிச் சாரல்

 அப்பாடியென

நினைக்கும் நிமிடத்தில்

தேற்றுவிடுகின்றது பெருமூச்சு கூட

அடுத்த நிமிட தோல்வியில்!!!

Friday 18 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னால் புதைக்கபட்ட

வெற்றி என் தோல்விகளை

விட  சிறந்தவையல்ல  என்

தோல்விகளே மனிதருக்களுக்கு

உன்மை முகம் கொடுத்து  காட்டியது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் தவறுகளை அங்கிகரிக்கும்

உறவே நமக்கு பிடித்த 

 உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்

உறவே வெறுக்கபடுகின்றது

நம்மை நேசிக்க நாமே

தவறாகின்றோம்!!!

Thursday 17 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பிடித்ததிற்க்கும் பிடிக்காத்திற்க்கும்

இடையில் நடக்கும் யுத்தமே 

வாழ்க்கை

பிடித்ததை அடைய போராடும்

நமக்கு தெரிவதில்லை எது 

பிடிக்குமென!!!

பிடிக்காத்தை பிடித்தே  பிடித்ததை

அடைகின்றோம் ஒன்றை இதயத்தின்

காயத்திலே நம் சந்தோஷகோட்டையின்

ஆரம்பம் புத்தியுண்டு  ஆனால்

உணர்வுகள் எழுதுகின்றதே 

பிடித்தவையாகின்றது


Wednesday 16 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓற்றை சொல் தேடி

உதிர்ந்த வார்த்தைகள் கோடி

கொண்ட ஆசை தேடி

தொலைத்த நாட்கள் அதிகம்

பிறந்த கனவை சொல்ல

பிறக்காமல் போன விடியல்கள்

ஊமையானது நியம். 

இருந்தும் நிழலேடு உரையாடல்

நாம் இருக்கும் கற்பனையில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகள் பேசும்

உணர்விற்க்குள் கொஞ்சம்

நியங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால்

துளிகளில் கூட ஓரு தாய்கனவு

பிறந்திருக்கும்

குட்டிக்குட்டிச் சாரல்

 காத்திருந்த சுந்திரம்

காத்திடா விடுதலை

காயமான உடல் காத்திடா

உணர்விற்குள் அனாதையானது

தாய்யின் தாகம் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டேடும் நினைவேடு விட்டேடா

நியாமானாய் மாமா 

கற்றேடும் வாழ்வேடு  கட்டுயணைக்கும்

உறவானாய் மாமா

இட்டுபேசும் பேச்சோடு

இட்டுநிறப்பிய ஆசை மாமா 

கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்

நான் கட்டி போட்ட மாலை மாமா



Tuesday 15 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அறிவுள்ள

புத்தகமென்றின் அழகிய

பக்கங்களை புரட்டியதில்

அழகான பக்கங்களாளது என்

பக்கங்கள்

Saturday 12 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 எனக்குள் கலந்த என்

கற்பனையின் உயிரின் 

வடிவம் மாமா. நீ!!!

கடவுள் கூட படைத்திடா 

ஆண்மையின் சிகரம்  

மாமா  நீ!!!

உன்னோடு வாழும் கனவுகளிள்

அழகுகளில் பூத்த பூவின் 

புன்னகை  மாமா  நீ !!!

பூமிதனில் யாரும்

படைத்திடா கவியுலகின்

நாயகன் மாமா நீ!!!

தேடுபோதே தொலைக்கும்

காதலின் தொலையா வாழ்க்கையின்

இறுதி மூச்சின்  வெப்பத்தில்

தொட்டணைக்கும் முதுமைக்கும்

காதல்  கொள்ளும்  என் காதல்

மாமா நீ!!!!


Friday 11 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கைபிடித்த மழைகாலம்

கைதொட்டிடா வானவில்

கைகோர்த்திடா தனிமை

முதுமையையில்  சொன்னது

கற்பனையின் வெறுமையில்

கரைத்திட்ட நிமிடத்தின்

தனிமையின் கொடுமை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 இலக்கணம் தொலைத்த

இலக்கிய பிழையான என்

இலக்கணம்  இலக்கியமாக

வேண்டாம்

இருபவர் தொலைத்திடா

இலக்கணமாகவே ஆசை

என் இலக்கின் பாதையில்

விழுந்த பூவிற்கு்  ஒரு  அழகிய

இலக்கணம் கிடைத்திட்டால்

என் வாழ்விற்க்குள்  ஒரு மழைக்காலம்

கண்ணீர்  காலத்தை வென்றதை

கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வயதை கடந்தும் 

கடந்திட முடியாமல் 

மனிதன் தன்னை தொலைப்பதே

 ஓன்றை உணர்வை

தனக்குள் ஜெந்திட முடியாமல்

தன்னைதொலைபதாலே


குட்டிக்குட்டிச் சாரல்

 விளையாட்டாய்

திரிந்த மனதை விளையாடி

பார்த்த இறைவனுக்கு மட்டுமே

புரிந்தது வலிகள்

 கொடுமையானதேயென

தேடிபார்த்தும்  கிடைக்காமல்

கல்லாய் நிக்கின்றான்

விடைதெரியாமல் !!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தேடிப்பா்த்தேன்

 மாமா

தேவைகள் புரியாமல் 

போனது

தேடாத்தேடலாய்நீ

வந்தாய் மாமா

 தேடல்களற்ற தேவை நாமேயாக

தேவைகள் புரிந்திடா

தேடல்கள் புரிந்திட

நம் வாழ்க்கை

அழகான மாமா!!!


Thursday 10 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 உன்னேடு நினைவிருக்க

இருளேடு கனவு சிறைபட

என்னேட உயிர் விண்ணேட

போக  கல்லறைக்குள் 

என்னை  உயிரோடே

பத்திரமாய்

அடைத்தே வைத்தே சென்றத்து

தன்னேட கனவிற்காய் உயிர்!

கண்ணேடு

பார்த்த  என்னேட உருவத்தை

நீயே மண்மீது வரைகின்றாய்

ஏதோ கற்பனையில்

உனக்காய்  !

என்னேட

ஆசையும் உன்னேட கற்பனையும்

ஓன்றை ஓன்று தேற்றே 

என்னை  கண்டே அச்சம்

கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை நாமே அழித்து

கற்பனைகைக்குள்  அடைத்து

வைத்த  விடுதலை நம்மை

சிறைவைத்து  விற்பனை சந்தையில்

உயர்ந்ததே நிக்கிக்கின்றது

வரலாறின் சிறப்பாய்!!

பல கல்லறை பேசும் வலிகள்

கறைபட்டு  உடைத்தெறிபட்டது

சுயமற்ற உணர்வுகளின்

சுகங்களை  கடன் வேண்டி

கடமை பேசும் கடன்கார்ர்கள்

கடனாய் விற்ற விடுதலை 

கற்பனையின் சிகரத்தின்

உச்சத்தில் தினமும்  தேடுகின்றது

தமிழின் விடுதலையை!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இடைவிடா இடைவெளியின்

இடையே சிக்கிக்கொண்டது

நினைவு 

இடையரும். கயவரும்

கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்

மழையை  போல்  தடையற்றே

என்னுடனே ஓடுதே 

உன் நினைவு

ஒரு வானம்பாடியின் இசைக்குள்

சிக்கவண்ட ஓரு குரலாய்

ஒலிக்கின்றது 

உன் நினைவு

யாரேடும்  சோரா ஓற்றை குரல்

ஓசையை ப்போல்!!!



Wednesday 9 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இருக்கும் நிமிடம்

இல்லெயென சொன்ன

வலிகளுக்கு மட்டும்

தெரிந்தது தொலைத்தையாவும்

எனக்கு 

கிடைக்கா நிமிடமென

கற்றிட வைத்த நிமிடம் கற்று தந்த

நிமிடத்திற்க்கு சொன்னது

நான்கற்றிட்ட  நிமிடத்தை

விட என் வாழ்க்கை கற்றுதந்த

நிமிடம்

எந்த புத்தகம் என்னாக்காய்

கற்று தந்திடாத பாடமென!!!


குட்டிக்குட்டிச் சாரல்

மாமான் சொந்தம் மரக்கிளிக்கு

இல்லையென மரிக்கொலுத்து

சொன்ன நிமிடம்

 கிளிக்கு சொந்தமானது மாமன்

நினைவு மட்டுமே சொன்னதை

சொல்லும் கிளிக்கு சொல்ல மட்டும்

உரிமையானத்து மாமன் தந்த

காதல் மட்டுமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கு உரிமையான ஒன்றை

இழக்கும் நிமிடம் வலியே

அதுவே  நம்

சொந்தமில்லையென

பார்க்கும்

 நிமிடம்  உரிமையற்றே

விலகிவிடுகின்றது மனசு!!

Monday 7 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பிடித்தவை தூரமாய்

போக பிடிவாதமாய்

வந்தமர்ந்தது  சாபம்

கிடைத்தது தூரமாய்

போக  தடையாக 

வந்தமர்ந்தது சாபம்

கண்டதை காணதை

சொல்லிகொண்டே

கற்றுதந்தே தொடர்ந்தே

கூட நடக்கின்றது சாபம் 

வாழ்க்கையென்னும் 

 தொலைதூரத்து நெடிப்பொழுது

சாபத்தை  மாற்றிடாதே

தவிக்கின்றது

கூடாவிதி!!!

Saturday 5 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வற்ற இயந்திர

வாழ்க்கைக்கு கொஞ்ச

நிழல் மட்டும் கிடைத்திட்டால்

போராட்டம் கூட அனுபவமாகும்!!

நியமற்ற உயிருக்கு கொஞ்சம்

அன்பு உண்மையானால்

கோழைக்கும் போராடும்

உறுதிவரும்!!!



Wednesday 2 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கையேடு  அழகான

வாழ்க்கை கைசோர்ந்தத்தை

கைவிட்ட பின்னர்  கூட

புரியமலே

கையேடு  இருந்த தன்

விருப்பத்தை  கைவிட்டு

தன்னை மாற்றிகொள்ளும்

மனிதனுக்கு  கூட 

ஒரு கைபிடிப்பு தேவைபடுகின்றது 

பல அனுபவங்கள

கண்முன்னே  இருந்தாலும்

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருப்பதால் நினைப்பதை

செய்திட ஆடம்பரத்தை

தேடியேடும் கால்களுக்கு

தெரிவதில்லை மற்றவரை

மதித்திட 

அள்ளி இறைப்பதால் பெருமை

கொள்ளும். கைகளுக்கு

தெரிவதில்லை மற்றவரின்

தேவைகள் 

இல்லையென  ஒன்றுமில்லையென

காட்டதுடிக்கும்  மனசுக்கு

தெரிவதில்லை  

இருப்பவரின் காத்திருப்பின்

நிமிடம்கரைந்தேடி 

வெறுப்பாகி கசப்பாகும்

வாழ்த்துக்கள்!!!!