"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் ஆசைகள்
ஆசைகளாக காத்திருக்க
என் வாழ்க்கை
வனத்தில் தவமிருக்க
என் ஏமாற்றங்களை
ஏற்று நான் தவமிருக்கின்றேன்
முத்தியடைய
மீண்டு வோண்டாமே
இந்த பொய்யான கனவு
வாழ்க்கையென!!!
Post a Comment
No comments:
Post a Comment