பந்தபாசங்களில்
நம்பிக்கையில்லாதவள்ஆழ்மன பொக்கிஷம்
அவள் மாமன் தானே!
ஆழ்ந்த உறக்கத்தின்
கனவாகியே அவள்
தூக்கத்தை கெடுத்தே
எழுப்பிடும் காதலும்
மாமன்தானோ !வழிந்தோடும்
விழித்துளி வழிநீர்
நீர்துளிவிம்பமாகி
விழும் துளி ஏந்தியே
துடைத்திட கிடைத்திட்ட கரம்மாமன் அவன் காரமோ !
நிஜமற்று போன
அவள் வாழ்க்கையில்
நிழலான கனவின்
உயிர்த்துடிப்பாய்
துடிக்கும் அவள் உயிர்
மாமன் தானோ !!
.jpg)
No comments:
Post a Comment