Sunday, 19 January 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்ணிடம்  கோவம் 
கொண்டு  ஆணிடம் 
Bildergebnis für இதயம் தடுமாறி
தன்னிலை இழந்து  
மண்ணில்

புதைகின்றது மலர்!!
காப்பவர் இருந்தும்
 காத்திடா  கருணையற்ற
கண்கள் சொல்லா
மனசிற்க்குள்  விழுந்த 
பொய்யிற்கு  கிடைத்த 
காதலால் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

செதுக்கி ரசனை பெற்ற
Bildergebnis für இதயம்சிலைகளுக்கே
 போட்டிக்கள்
அதிகமாகியதால்
 செதுக்கிட யாருமற்று
 தவறுக்கு  சிலைகள்
உரிமையாகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மோதியுடையுது உணர்வு வாடித்துடிக்கு
Bildergebnis für இதயம்இதயம் நீந்தியோடு  நீர்! விழிவிம்பதில்
உன்னை கண்ட நிமிடம் !!மறிபோனது காலம்
மாற்றியே வாழத்தொடங்கியும் மாறாதே
மறைந்தே இருப்பதுவும் நீயே நான் தானே!
நிமிடத்தில் உயிர்பெறுகின்றதே அனைத்தும்!!

Friday, 17 January 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவிழி கனமழைச்சாரலில்

Bildergebnis für விழிநித்தம்நித்தம் உதயம்
புதிய புதிய யுத்தம் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்னவள் வாழ்வில்
Bildergebnis für தைஇன்னதன் பொன்னாளை
தையவள் தொலைந்திட்டாளே
ஒளியதன் மறைவில் போகின்றால்!
இன்னவள்  வழியில் பனியன்
துளியாய்  மறைந்தே  கிடக்கின்றாள்
தையவள் மையல்  கொள்ளாதே!!