"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பின் நம்பிக்கையே
என்னை
ஏமாற்றி ஏமாளியாக்கியது
அறிவற்ற உணர்ச்சியே
நம்பவைத்து தண்டித்தது
இன்றும்
சிந்தனை சிந்திக்க மறுப்பதால்
இன்னும்
ஏமாத்துகொண்டே இருக்கின்றேன்
Post a Comment
No comments:
Post a Comment