Sunday 31 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேற்றும் இன்றும் எதுகுமில்லை
நாளை என்னிடம்  எதுவருமென
Bildergebnis für மனிதம்
எனகே தெரியாது  ஆனாலும்
இப்போது நான் நானாக வாழ்கின்றேன்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோடிக்காலக் கனவினை நெடிகளில்
இழந்தால் வாழவழி  தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
Bildergebnis für மனிதம்
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான்  இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த  வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு  தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!


Monday 25 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் நெஞ்சுக்குள் தன்னைக் கண்டு

Bildergebnis für ரோஜா
போராசை கொஞ்சம்  கொண்டு  மெல்லென
விடியலின்  புன்னகைப்பூவாய்  பூக்கின்றாள்
 ஆயிரம் மின்மிகள் கையேந்த!!!



என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

தனிமையே 
என்னை சிறையெடுத்திட
ஓடியே வா என்னிடம்!!

காலங்களில் தொலைந்திட்ட
என் கனவினை சுமந்திட
தேடியே வா  என்னிடம்!!!

காயங்களை எழுதிய விதியினை
காயப்படுத்திடாது  பாடிட  வா
என்ளிடம் !!!
Bildergebnis für தனிமை
மாறிடா வாழ்கையினை
மறந்திட மாற்றமாய்  
ஆடிடவா என்னிடம்!!!

சிரித்தவள்  மலர் முகம் வாடிட
உன்னை தந்து என்னை 
அணைந்திட வெற்றிடமாய்
வா என்னிடம்!!!

சிந்தனை சிற்பத்தை செதுகிட
என் சின்ன இதயத்தின்
உயிர் தமிழ்த்தித்திப்பாய்
 வா என்னிடம் !!!

களைத்தவள் கேட்கின்றேன் கலையே நீ
காணல்நீர் கரையின் தாகமாய் வா
என்னிடம்!!!!!





குட்டிக்குட்டிச் சாரல்......,

தேடுகின்றேன்  தேடல்களை
தேய்கின்றேன் தேடியதால்
Bildergebnis für ரோஜா
பார்கின்றேன் காட்சிகளை
வாடுகின்றேன் முகமின்றி
எழுகின்றேன் வாழ்திட
ஏமாற்றங்காயங்களால்
புதைகின்றேன் கல்லறைக்குள்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை  விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
 மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
Bildergebnis für யேசு
பாவியாய்  பாவத்தை பாரமாய் 
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகள்  ஏந்தியே தன்னை
கிறுக்கிய சித்திரம் மறைந்தார்!!!

Sunday 24 December 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

துடிபிற்குள் எந்தனை ஆர்ப்பாட்டம்
யாரெழுதியது இந்தனை உணர்வை
நெடிக்கு நெடி தவிக்கின்றது
உறவின் பரிமானதால் !!!

Bildergebnis für ரோஜா
இந்தனைதவிப்பினை எப்படி கண்கள்
 காட்டித் துடித்தது  உண்மை  அன்பினை 
என்இதயம்   மௌனமாய்  கண்டு 
வணங்கியது!!!

ஒரு உயிரின்உண்மை   தாய்மைக்காய்
இறைவயன் துணை கொண்டு  இறையிடமே
கொடுகின்றேன் தாய்மையின் துயருக்கு
நீயே வழித்துனையாய் காத்திட!!!

Wednesday 20 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,


தொட்டு தொடரும் காதலுக்குள்
உறவு விட்டு பிரித்தபோதும்!! என்
Bildergebnis für rose
இதயம் விட்டிடாத சொந்தம் நீயென
இறைவன்  சொல்லியதால் சுமக்கின்றேன்
உன்னை!!

குட்டிக்குட்டிச் சாரல்......



நெடிகள் மறத்த நெடிக்குள்
Bildergebnis für rose
நெடிபொழுது சிமிட்டிட மறந்த விழிக்குள்
சொல்லாது  விழுந்தது உன் உருவம்

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனனை தொட்ட வென்பனி
உனனைதொட்டு
Bildergebnis für rose
உருகியதோ என் முற்றதில்
உன் சாரல்  துறல்கள்

குட்டிக்குட்டிச் சாரல்....


கொண்ட வலி மறக்க எந்தன்
மகிழ்ச்சி நீயென்றேன்!
Bildergebnis für rose
வந்த துயர்நானென்று  கொடுத்தை
சந்தேகித்து  விடையை உனனை விட்டு
வெளில் சந்தோசமாக
தேடுகின்றாய்  இருக்கும் இடம் தொலைத்து!!!!

Tuesday 19 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்....

மாற்றம் என்பது மாறாது என
நினைத்து சனிபகவான்  என்னோடே

தங்கிவிட்டார் தங்கியவரை  தாங்கியவள்
கருணைகண்டு சொந்தவீடு மறுந்ததால்
இருந்த வீடு வெளிச்சமாச்சி  வந்தவீடு
இருட்டாய்போச்சி!!!

Sunday 29 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவிழிகாயத்தால்
இருவிழிநோக கவிமொழி
Bildergebnis für rose
சிந்தியது  இதழ்விழி
மணிதுளிக்கைபிடியாய்!!!

Saturday 28 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வர்ணயாலகளில்  தோற்று
போகின்றது இன்றைய
மரணங்கள்  பணங்களில்

மறைந்து போகின்றது  இன்றைய
 பாசம்  மறைந்ததும் மறந்து
போகின்றது  இன்றைய   உருவங்கள்111   

குட்டிக்குட்டிச் சாரல்......,

பூக்களின்  நடுவே
உயிரேடு  ஒரு
வாசமற்ற  பயணம்

தீண்டாதே  பட்டு  விடும் 
என்ற  ஓசைகலுடன் !!!
   

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரே  என்னை பிரிந்திட
நீ தேடிய காரணமே நான்

செய்யாமலே   எனக்கா
நீ  எழுதிய விதி!!!
   

Thursday 26 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

மூச்சுக்குள்  உ ன்னை வைத்து
மூச்சோடு மூச்சைக்கட்டி மூச்சுக்குள்

மூச்சாகி மூச்சடைத்து மூச்செடுக்க
காத்திருக்கின்றேன் உன் மூச்சியோடு
    

Wednesday 25 October 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மௌத்தின் மொழி புரிந்திருதால்
காலத்தின் தேய்வில் நிழலாய் 
மறைதிடா  வாழ்வை
அள்ளியணைதிருப்பாய்  மாமா 

என்னில்    உன்னை  கண்டிருந்தால் 
கண்ணிமை  பிரிவில் எனுயிரை
உன்னில்   சுமந்திட  துடித்திருப்பாய்  மாமா

 நிலவாய்   நானாகி   உன் இருள்
ஒளிவிம்பத்தில்   மலரின்  வாசமாய்  
உனக்குள் வாசம்  செய்யா என் இதயம்
எதை சொன்னா  நீ  வருவாய்   மாமா

 கண்மூட  இருள்தேட  உயிர் உருக
மௌதின்மொழியால்  உன் மொழி
கேட்டு  என் மொழி மறந்து விழிமூடி
இதயம் துடிக்குது    உன்னோடு  தான்  மாமா

தனித்திருந்தும்    தவம் போ ல்
வசித்திருந்தும்  உள்ளிருந்த ஏக்கம்
உயிரோடு சண்யிட்டிருந்தும் ஐம்புலமும்
உன்னைத் தான்தேடுது  மாமா !!!!




            

Monday 23 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

சொந்தம்  நீ யென்று  காத்திருந்தேன்
கார்மேப் போர்வைக்குள்
 வெண்பனியாக 1தென்றல்
 காற்றாய்    நீ  தீண்டிடமறந்தால்
  
உச்சிக்  கதிரவன்   கொடிய
 வெப்பத்தில்  உ யிரே
 சிறி  விழுந்த துளிகள்
ரோஜாவிதழ்மறுத்து 
முற்கள் மீ து  விழுந்து  துடிக்கின்றது
கரையது  கறையா நிற்பதால் 11
    

Sunday 22 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிரே  நீ  இருக்கும்  வரை
வீசமறந்த வாசத்தை நீ  இறந்து
வீசகின்றாய்  
உயிரே நீ  இருக்குவரை
கிடைகா பாசத்தை இறந்தபின்னர்
எழுகின்றாய்
 
 உயிரே  உன்துடிப்பில்   மறைந்த
என் உடலை  பல விந்தை சுமந்த
மயவிலைக்கு விற்கின்றாய்
உயிரே  நீ  கலக்கும் வரை
 நேசிக்காற்றை கலந்தே  பூசிக்கவும் 
செய்க்கின்றாய்         

Wednesday 11 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொற்காலம் தேடி
  Bildergebnis für கானல் நீர்
 பொதிகாலக் கரையில் 
 பொய்மானாய்  தொலைந்தது
இக்காலவாழ்கை!!

Tuesday 10 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அருகே நன்னிருக்க உயிரே நீ
 Bildergebnis für கானல் நீர்
அழுவது என்னை தீயில் இட்டு 
கொன்றது  போன்று உள்ளது!!

Wednesday 28 June 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திக்கெல்லாம் தேடுகின்றேன்
தாயே உன்னை
என் வலிதடுக்கவாதாயி !!

கொட்டும் மழை போல்
கொட்டும் பிரச்னையை
நீக்கிட ஒரு தீர்வாய் பக்கம் வாதாயி!!

எதிர்காற்றில் நின்றிட முடியாது
தவிக்கின்றயென்னை வழியாக
காத்திட வாதாயி1!

எந்தனை தவறு செய்தாலும்
என்னை எட்டநின்று தண்டிக்காது
பக்கமாய் வாத்து தண்டிக்கதாயி!!

கோவம் மறந்து கேட்கின்றேன்
கருணையேடு மகள் துன்பம்
துடைத்திட வாதாயி1!

சோதித்த காலம் போதும்
என்றென்னி என்னைதேடிவா தாயி!!

Wednesday 21 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளிருந்து  நீபேச 
உயிருந்து
நினைவெழுத 
கைதெட இதயம்
துடிக்க 
கார்ரிருள் வலைவிரிக்க
வெண்மதியே  நீ தேய்வதென்ன!!!

Monday 12 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

திக்கற்ற இருள் ஒன்று
 சாளரத்தை மூட  திசையற்ற
சிற்றுந்து ஒளியேடு செல்ல
ஏக்கத்தேடு என் கண்கள்
தேடிக்கொண்டிருக்கின்றது உன்னை!!!

Wednesday 7 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றைபெண்னை ஏமாற்றி
ஒற்றைபெண்னை பழிவாங்கி
ஒற்றை உணர்விற்கள் குளிர்காயும்
ஒற்றை மனிதனின் வார்த்தையில்
ஒன்றை மறந்தால்  பெண்மை
ஒற்றையில் நின்று நன்றே ஏமாறுகின்றாள்
இற்றைகாலம்  வரை!!!!

Wednesday 31 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


தெலைவாய் போனவாழ்கையில்
தொலைந்த அன்பில்
தொலைவாக உயிரைக் கட்டிப்போட்ட
காலம் நியத்திற்கும் நினைவிற்கும்
வித்தைக்காரனாய் விளையாடுது
இரண்டும் கெட்டு! இன்பத்தை
தொலைத்த  மனதிற்கு ஆறுதல்
எங்குண்டு எனத்தெரியாத இதயங்களோடு
விளையாடப் பலருண்டு!!
 துன்பத்தைவெல்ல சொல்பவரும்
கோடியுண்டு1!  அந்த  துன்பத்தை
உணர்ந்தவர்யாரேனும் உண்டா  உலகில்!!!

Friday 26 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அக்கினி குளியலிட்டு
தங்கமாய் தரணியெங்கும்
மின்னிஒளிர்கின்ற செந்தமிழே!
வணக்கம்!!

சுற்றிவட்மிட்ட சூறைக்காற்றை
தட்டிப் பறந்து எட்டுத்திசையும்
வண்ணம் சிந்தும் பைத்தமிழே!
வணக்கம்!!

பொங்கும் கடலில் கல்லாய்நில்லா 
 தெப்பமாகி  அள்ளியணைத்வர்
கரங்களில் தவழ்கின்ற குந்தைத்தமிழே!
வணக்கம்!!

அழிந்திடவந்தவர்  அழிவினைத்தந்தவர்
எரித்திட்டுசிரித்தவர் அத்தனை மனிதரையும்
தேடிச்சுவைத்திட செய்திட்ட தீந்தமிழே!
வணக்கம்!!!

தொலையும் காலம் தொலைக்காத வரமாய்
எமக்களித்த கலையின் சிறப்பில் சிறக்கும்
இசைத்தமிழே!வணக்கம்!!

எத்தனை செய்தும் எந்தனைகொடுத்தும்
மாறாக்கலாச்சரதினை கண்டு வியக்கின்ற 
மானிடரின் முன் வாழும்பண்பாட்டு தமிழே!வணக்கம்!!

எந்தனைமொழிகளில்  மாற்றினாலும்
அந்தனையும் கடந்து பாரதியின் கனவாய்
சிகரத்தை தொட்ட  இன்பத்தமிழே! அகரங்கள்
மாறதே சிறந்திட  வணங்குகின்றேன்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சின்ன சிட்டு வண்ணம்
கொண்டு எண்ணங்கள்
சிந்திட மாந்தேப்பு குயிலுக்கே
கூவிடச்சொல்லுகிறதே ஓ., குயில்
மௌனம் கொண்டு சிந்திடும்
தேனை மறந்தாலே! 

Monday 15 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

விடுதலைகாற்றின் உயிருக்கு
வித்திட சிம்மாசமிட்வர்களே!!
முற்பேக்கு சிந்தனையை தொலைத்திட்டு
முத்திபெற்றதாய் முப்பது பக்கம்
முப்பொழிவற்றிட விடுதலைகிண்ணமல்ல!!!
இனத்தின்  மனதை வென்று இனத்தை
வெல்ல விடுதையை உணர்வில் கலந்து
புத்தியில் வித்திட வழியதனை தேடுங்கள்!!!
 விடுதலைதீபற்றியே நிற்க!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓரு அதிகர தேடல்
அநியாய கொடுமை
இனதிற்கு நியதியென
எழுதுகின்ற  உலகு1!  ஒரு
விரைவான கொள்கை
விடியலுகு தடையென
அறியாத இனம் தடைகளை
உடைத்திட முடியாது தவிக்கின்றார்
!!!
ஒரு அறிவான இனம்
தலைவணங்காத கொள்கை
தன்னிதிற்கு தடையென
புரியாது எதிர்கின்றார் !ஓரு
மனிடப்பிறப்பு மிருகத்தின்
தன்மை யாரையும்வாழவைத்திட
முடியாத நிலையானது உலகு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இதயதின் துடிப்பிற்குள்
என்இதயம் இயங்கித்துடிக்கின்றதே
உன் இதயவலிகண்டு என் விழிகள்
அழுகின்றதே!!

Sunday 14 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பார்வைக்குள் ஓராயிரம்
அர்தங்கள் சொன்ன கண்கள்11
எட்ட நின்றவளை
கிட்டகட்டியணைத்து பல கதைகள்                   சொன்னகண்கள்!!
எல்லா யென்மத்திலும் என்னையே
காதல்செய்த கண்கள்1!!
எப்படி தொலைந்தாலும் என்னை
கண்டால் சிரிக்கும் கண்கள்1!
கிளிகள்மொழியை கனியாய்
என்னைத் தின்றகண்கள்!!!
பாராது சென்றாலும் பார்வை
யால் இதயத்தை திறக்கும் கண்கள்1!!
பேசாதமொழியனைத்தும்
என்னோடு மட்டு  பேசும்கண்கள்!!!
இல்லாத இருந்த கனவை எனக்காய்
மட்டும் கானுமும் கண்கள்1!!
எதைதொலைத்தாலும்
என்னை மட்டும் என்றும்தொலைத்திடாது
காத்து நிற்கும் கண்கள்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வண்ணதில் எண்ணங்களை
தொலைத்து எண்ணங்கள்
தேடியதில் கலைத்திட்ட
வண்ணதிற்கு எண்ணமென்ன
சிந்திக்க சொன்ன அன்னதிற்கு
கொடுத்த வண்ணம் என் சிந்தனைக்
தெரியாத எண்ணமாய்சிதைந்தால்
எண்ணதின் வண்ணதிற்குள் சிதையானேன்11

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கண்மணியே!!!கருவிழியேர
கார்மேகம் மழையெனபொழியும்
இருவிழிகுளதிற்குள் விண்மீனாய்
சிரிக்கின்ற தேவதையே111

மொழியென வந்து கவியென
பொழிந்து மடிதனைில் சுமையென
வீழ்ந்து சுகமாய் உறங்கி
சிரிக்கின்ற தேவதையே11

மார்வுதனில் உடைந்து
இதயசுவர்தனில் மோதி நித்தம்
அலையெனயெழுந்திடும்  நினைவுகளில்
சிரிக்கின்ற தேவதையே11

இன்பங்கள் தந்து தாய்மை
துன்பத்தையுடைத்து மலராய்
மலருக்கும் புன்னகை 
சொல்லி புன்னைக்குள்
சிரிக்கின்ற தேவதையே111

சிந்தைகலக்கி சித்தம் சிதைந்து
உன்னை மொத்தம் இழந்து
தத்தி தவிக்கும் மனதிற்குள்ஞ
ஒற்றை  ரோசாவாய் 
 என்ஆத்மாவிற்குள் நித்தம்
சிரிக்கின்ற  தேவதையே 111உனக்காய்
காத்திருக்கிறது என் இதயம்!!!

Saturday 13 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

எட்டெடுத்து வைப்பதற்குள்
எழாதே தடுக்கும்  கை
தத்திதத்தி நடக்கையில்
சொல்லாலே தடுக்கும் கை
தனாக நடக்கையில்
சதியாலே தடுக்கும் கை
தலைநிமிர்ந்து நடக்கையில்
தலைமறைவாய் தடுக்கும்  கை
எதிர்த்து நடக்கையில்
மானமாய் தடுக்கும்  கை
வீரமாய்  எழுகையில்
நம்பிகையால் தடுக்கும்  கை
எதிரியாய் எழுகையில்
பெண்மையாலே தடுக்கும்  கை
என்று புரியாதே வலையாகுது
புதிராய்  கைகள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்னின் கண்மணியாகி
கண்ணனின் ராதையாகி
பாரதியின் கண்ணம்மாவாய்
முடிகின்றது வாழ்கை!!!

Thursday 11 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தைகளை வாங்கி
வாக்கியம் செய் வார்த்தைகளை
வாங்கி  வாழ்கையமைக்காதே!!
சுமைக்கும் சுகத்திற்கும்
பாலமின்றி வீழ்ந்திடுவாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிப்பிற்கு தெரியா வலி
கனவிற்கு தெரியா சுமை
உறக்கதிற்கு தெரிகின்றது
உயிர் இருப்தைவிட 
உறங்கிக்கிடப்பது மேல்லென்று

Tuesday 2 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் தாத்தா
 தன்னை வருதியதால்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தார்
என் அப்பா
 சுகமாய் வாழ்ந்தால்
என் அண்ணன்
 சோம்பேறியானான்
 என் அண்ணன்
 சோம்பேறியாய்யிருந்ததால்
என் மகன்
தனக்காய் வாழ்ந்தான்
என் மகன்
 தனக்காய் வாழ்ந்தால்
 என் பேரன்
 சுயநலவாதியானான்!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாட்டிபொய்யோடே
வாழப்பழகியதால் என்
அன்னை  பெய்களை
சமாளிக்கத்தெரிந்தேயிருந்தால்1!
என் அன்னை    பெய்களை
சமாளித்ததால் என் வாழ்கை
பொய்யால் அழிந்து போனது!!
 ஏமாந்து போன என்னால்
என்  மகள் பொய்களை
எதிர்கின்றாள் ! என்மகள்
பொய்களை எதிர்ப்பதால்
என் பேத்தி பொய்களை
வெறுக்கின்றாள் என்பேத்தி
வெறுப்பதால்  இல்லறம் பொய்யென
ஆனது  1!!
 இந்த பெய்யான
உலகத்தில் மெய்யில்லா உடலுக்காய்
எந்தனை பொய்கள் மெய்யாகவே1!!

Monday 1 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பைத் தேடாதே
அடைபட்டுவிடுவாய்
அன்பை கொடுக்காதே
ஏமாந்திடுவாய்!!
ஏனனில்யாரிடமும்
அன்பு சுயமாய் இல்லை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இல்லத்து வேலைக்காரியாய்
இல்லறதில் இருபவளுக்காய்
எப்போதும் ஒரு சொல்
சும்மாயிருபவள் !!!

இவள் செய்யும் வேலைக்கு
கிண்டலும் கேலியும்
 எப்போதும்சம்பளம் !!!

அப்பப்ப அவர் அவர்கொடுக்கும்
பரிசுபொருளுக்காய்
எப்போதும் சுமப்பதாய்
 வெறுப்பும்திட்டும்!!

 நித்தமும் அவர்களுகு்காய்
இந்தனையும் தாங்கி வாழ்ந்தாலும்
கொடுமைக்காரியாய் பட்டமும்!

எப்படி வாழ்வதென்ன சிந்தித போத
கல்லாய் இருந்துவிடு என்றது மனசு!!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இல்லாறதை  காப்பற்றுவதாய்
 இல்லாதபொய் சொல்லாதே
என்னாலும் 1!
 உன்னால என்னாலும்
 அவமதிக்கபடுவதை எங்கால
சொன்னாலும் திருந்தாத
எண் போன்றோர்  என்னாளும்
காட்டு வெறுப்பே 
பேதைகள் இல்லாத அன்பை
 இருபதாய் எண்ணி
அன்னியன்   இதயதிற்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
இல்லறம் உடைத்து!!!
 உன்னாலே நடக்கும் தவறை
என்னாலும் மறைத்து 
தவறை சொன்னாலும் 
சொல்லுவதைக்கேளாதே
என்மேலே சொல்லும் தவறை
இன்னாலே திருத்து   இல்லறதிற்குள்!!
அன்னியன் கொல்லைபுறம்
உன்வாசம்  மறைத்து தன் வாசம்
வீசிட முதல் !!!



Saturday 29 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

புத்தி சொல்லி சொல்லி
தவறுகளை செய்வதால்
புத்தி தொலைத்த மத்தியாய்
சந்தியில் நிக்கின்றோம்1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைத்து தொலைத்து
தொலைகின்றவாழ்கை
தொலைவான
நினைவணைக்க ஏங்குவதால்
தொலைக்கின்றது  புன்னகை
நாட்களை!!!