Saturday 24 August 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் மன்னிக்க மறந்த
பின்னே உந்தன் தோல் சுகமனது
வாழ்கை தண்டித்த பின்னே
Bildergebnis für காதல்முதுமை கைநடுக்கம்
உந்தன் கையைத் தோடுது அன்பாய்
இரவுகள் விழித்திட்ட  பின்னே
விழிகள் உந்தன் உருவம்
காணத்துடிக்கு!
  உணர்வின் சோர்வில் இதயதவிப்பிலே
 உந்தன் மடி தேடித்துடிகுது மனசு!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழப்பிறந்தவர் என வார்த்தைகளே
Bildergebnis für காதல்
வாழ்கின்றது நமாக்காய்
 நம் வாழ்கையை

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருவார்தைக்காக ஒருயுகமிழந்து
Bildergebnis für காதல்மனசு பெரும் துன்பத்தை கனவில்

தேடுகின்றது இன்பமாய்!!எதை
வாழ்கையென அறிந்திடாமலே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைநம்பியே யெழுந்த
Bildergebnis für ஔவையார்பெண்மை பிறப்பை வரமென்றது
பிறரைநம்பிய பெண்மை சாபமென்று
அழுகின்றது!!!

Friday 23 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் பொழுதினை
இனிமையாக்க நீ தேடுவதை

Bildergebnis für மெழுகுதிரி
இறந்தே புரிந்த உயிர்
சேர்ந்தே நிக்கின்றது  உனக்காய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகள் விழிகளையணைக்க
மௌனம் நட்பாகின்றது
தைரியற்ற மனதினை தடுக்க

Bildergebnis für மெழுகுதிரி

இருள் துணையாகின்றது
பொய்கள்  புன்னகைக்க மெழுயெரிகின்றது
காற்றில்!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகம்கற்றுதருவதை
கற்றிட மறுபதே  நாம்

Bildergebnis für அழிவுகற்றதெல்லாம் சுயநலமே
எள்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனக்காக நீயெழுதிய வலி
Bildergebnis für ரோஜாஉயிர்ச்சாம்பலில் கூட உயிர்


பெறமறுத்திடும் மறுயென்மம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பாசதின் கதவிற்குள்
Bildergebnis für ரோஜாஅடைக்கபடுவதும் அடைபடுவதும்

உணர்விற்குள் சிறைப்பட்டவர்களே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனிமைசிறைகதவுகள்
மூடபடும் போது தான்
Bildergebnis für ரோஜா
தியகதின் வலிகள் உணர்வை
எரித்து சாபலாக்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் நேசத்தின் உணர்வுகள்
யாரையும் ஏமாற்றதவரை
Bildergebnis für ரோஜா
உந்தன் அறிவு கலந்த
ஒழுக்கம்
எல்லா உணர்வையும்
கடந்து காத்து நிற்க்கும் என்றும்!!!

Sunday 11 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறப்பை தொடும் வரை
மரணவலி அறியாத இதயம்

Bildergebnis für ரோஜாதொட்டபின்னே மறப்பது
உணர்விழந்த மிருகத்தை
சார்ந்து வாழ்வதாகும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அதிக தவறை உருவாக்கி
ஒருவரை ஏமாற்றி அழித்தே
Bildergebnis für ரோஜா
 உயரத்தை தொடுகின்றது நம்பிக்கை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காலத்தின் மாற்றம்
எதைஎதையே மாற்றியது

Bildergebnis für ரோஜாமனதை காயபடுத்தி ரசிபதை
மட்டும் அப்படியே விட்டுவிட்டது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழித்திட முடியாதது நினைவுகளே
அழித்திட போராடி அழிந்திட்டது
Bildergebnis für ரோஜாகனவுகளே!!கிடைந்தது தொலைந்த போது
கிடைக்காதை தேடியதில் கிடைக்காமலே
போது  சந்தோசம்!!!!

Tuesday 6 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்னின் தவறை
Bildergebnis für விதவை
மண்ணில் தட்டிக்கதானே
விதவைகோலம்

குட்டிக்குட்டிச் சாரல்......,

மற்றவர் தந்ததை
மறுக்காதே வாங்கிக்கொண்டேன்
Bildergebnis für விதவைகொடுத்தவர் உதவியை  மறக்காமல்
மீண்டும் மீண்டும் சொல்லியே

நினைவில் வைத்துக்கொள்ள செய்தனர்
காயத்தை என் இதயம் வைத்துக்கொண்டேன்!!!
காலத்தை இறைவன் வைத்துக்கொன்டான்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மங்களதிற்மே மங்களதை
Bildergebnis für விதவைதடைசெய்தது விதி கொடுதவன்

எடுத்து போனதாய் சொல்லி!!!

கண்ணீருக்கு ஒரு அஞ்சலி.............

நெஞ்சத்தை அடைத்தது
நெஞ்சில் வஞ்சமில்ல உந்தன்
இழப்பு!!! 
உதவியே உந்தன் காலதை கழித்தே
வாழ்கையையில் தேற்றாய்!!
கேட்டவர் உயர்ந்தே  உந்தன்
Bildergebnis für கண்ணீர் அஞ்சலிகுடுபத்தை அசிங்கபடுத்தியே
பொழுதை போக்குகின்றனர்!!!


சிக்கலில் சிக்கியே தவிக்கின்றது  குடும்பம்
ஒற்றை காசின் அருமை தெரியாலே
உந்தன் துணை உன்னோடு
வாழ்ந்ததன் உண்மை 
கதறியழும் போது  புரிகின்றது
உதவிட கரங்களும் எழுந்தது
எழுந்ததன் உயரதைவிட  செய்வதை
சொல்லும்   உயரமே
கேட்கின்றது பெரிதாய்!! கற்றிட கிடைத்த
காலதை தேற்கடித்தால் தேற்றே போனதே
உந்தன் வாழ்கைகாலம்!!சிந்திக்காதே
நிக்கின்றது குடும்பம்!!!சிந்தித்தபோது
வெறுகின்றது மனிதவுடல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளதை ஒழிந்தே நடக்காதே
Bildergebnis für விழிகள்உள்ளே  ஒவியம்  ஒன்று

சிந்திக்கின்ற துளிகளே
உன் பாதையின் உயர்வு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்த மரணமும் யாரையும்
Bildergebnis für விழிகள்மாற்றிடவில்லை  இங்கே
போன உயிரை சிந்திக்க யாருக்கும்

மணித்துளிகள் இல்லை ஆனாலும்
மூகமுடிகள் மட்டுமே முகவரி சொல்லுது
மரணதிற்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்ந்திட ஆசைபட்ட போதே
Bildergebnis für விழிகள்பொய்கள் அழகாய்  புன்னகைத்தது!!!

கற்பனைகளை தொலைத்த
பின்னரோ வாழ்கை வலித்தது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பின் பொய்களிலே ஏமாற்றங்கள்
Bildergebnis für விழிகள்
கதைசொல்லுகின்றது   எல்லாம்

இழந்தபின்னே உண்மை புன்னகைகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்றிட்ட பாடதை கற்பனை
Bildergebnis für விழிகள்தடுகின்றது மனசு கற்றிட:ட
காயதை பாசம் வந்து தடுகின்றது
முதுமையின் அனுபவதை 
புதியசிந்தை தடுகின்றது!!!