Thursday 26 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளத்தை கவலையரிக்க
உண்மைதனை பொய்கள் மூட
உன்னிடம் வந்தேன் எதுகுமே
தெரியாமலே இது தான் காதலென்றால்
எல்லாம் தெரிந்தனீ தொலைத்தது
என்னையல்ல உன் காதலையே1!!!

Sunday 22 May 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புன்னியம் இல்ல புண்ணியத்தில்
தர்மமாய் தன்னைக்காக்
 அதர்மத்தின்வாழ் சூதாட்டத்தில்
தன்னலம்பொருமைகள்
தலைபாகை வர்ணதிற்கு எடுப்பாயிருக்வே
கறுப்பாய் இருப்பவனின்
கூன் நிமிரா திமிரினை குறிப்பாய்
 உணர்ந்து அடிமைத்தனத்தை
 ஈர்ப்பால்  எடுத்து  சிறப்பாய்
உணர்ச்சிக்கு நஞ்சுதுவமிட்டு
சிகப்பாய் ஓடும் உதிரத்தை சிதைவாய்
எடுக்கின்றான்!!! தன்னையாழும்
தன்னித்தலைவனை  தலைவணங்கா
தனித்திறமை சிறப்பாயிருப்பதை
சரியாய் பற்றியதால்!!!


Friday 20 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் தன்னையே  வெறுத்ததால்
எந்தணையே காயங்களை
தனக்குள் புதைத்ததால்
அனுபத்தைஆற்றிடா பள்ளமாக்கி
எழுந்திடாது அழும்போதே
வாழ்கை சுமந்திடாபரமாய்
கூனாய் குருடாய் தவிக்கின்றது
ஜெயித்திட வழியறியாது!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பூத்தவள்   பூ முகம்
புன்னகை கொண்டுவாழ
காத்திடும் இதயம் கருணையோடு
அணைத்திட்டால் காதல்
பார்ப்பவர் கண்களையெல்லாம்
பொறாமைகொண்டு ஏங்க செய்யும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை வெல்ல ஒரு நெடி
அன்பே தேவையானபோதும்
நீயே வென்றிட நான் பல நெடி
இழந்தே காத்திருந்தேன்
உன்மீதான அன்பால்!!
உன்னால்  என்னை வென்றிட
இன்னும் எதுதேவையென தெரியாது
என்னையே தேடுகின்றாய் தினமும்!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்
 இயலாமைக்கு காரணம்
நீயென புரியும் வரை
உன் தோல்விகளுக்கும்
நீயே காரணம்


குட்டிக்குட்டிச் சாரல்......,

குளிர்காலத்து வெப்பமாய்
                 நீயிருந்தும்
உறைபனி காலத்தில் நான்

Tuesday 10 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ  வந்த பிறப்பில்
நீ தந்த உறவில்
நீீ காட்டிய அன்பில்
தாயாய் இன்னும் நான்
உன்னை ஓவியமாய் பார்தபடி

குட்டிக்குட்டிச் சாரல்......,

காலம் கடந்து போச்சி
 விழுந்தபொண்மை யெழுந்து
நடக்க தொடங்கிய காலமும்
அடங்காமல் போயாச்சி
முந்தானைமறைவில்
நின்மதியாய் உறைங்கிக்கொண்டு
கூறைகாணும் ஆண்மைகள்  எப்போவிழிக்க
போகின்றது1!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

மொழிகளுக்குள் அடங்கிடா
உணர்வு தாய்மை
மொழியின்றி  பேசிடும்
உணர்வும்தாய்மை
 இதனை
ஒற்றிக்காய் அடைத்திடும் போதே
மனிதமிருகம் உருவாகின்றது!!!!

Sunday 8 May 2016

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒன்றை சொல்லுக்காய்
ஏங்கியவள் காதிற்குள்
ஓராயிரம் கதைதந்து
பத்தரைமாற்றிக்கு தங்கமான
என்மகனே!!
கற்றிட நிறையுண்டான போது
உன் கற்பனை வயதிற்குள் கனவுகளை
காத்திருக்க வைத்துவுிட்டு
அன்னை தொலைவயதிற்குள்
பிரித்திட கவிதையானவனே
கண்விழித்துழைத்து தந்த
மலர்கொதிற்குள் விழித்துளி
சொன்னதடா சின்னவயதில்
உண்டா நம் கயதின்திற்கு எந்தமருத்தும்
இல்ல நம் சோகத்தில் வந்த நேசத்தின்
விலியின் பாரத்தை1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பார்கவி பார்புகழ
வார் போர் காலம்
கடந்திட  திருகை திருகாணி
திருமின் கடந்தும்
திருத்திட முடியா மனிததன்மை
திருதிருவெனவழிக்க
கிழந்தாடை முந்தானை
வெர்வைதுடைகாலம் காற்றாடி
விசிறிக்குள் தனிமைகதையை
மறைத்திடும் வாழ்துசெய்தியாய்
 சிரிக்கின்றது1!!