Tuesday, 19 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்..............

 எத்தனை நன்மைகள் 

அவள் செய்தும்

ஒத்திடாமல் அடம்பிடிக்குதே

 ஆண்மை

இருந்தும் விரதம் இருக்கும்

 பெண்யென்மங்கள் கூட  

ஏதோயெரு யென்மத்தில் 

செய்த பாவத்தை  தொலைத்திடவே 

 உண்மையாய் வாழத்தானே

செயக்கின்றார்கள் நம்பிக்கையில்லா 

ஆண்மையினை  நம்பி !!


No comments: