உன்னைத் தேட
என் மனம் என்றும்
துணித்தில்லைஎன் தேவையென்பது என்னவென
எனக்கே தெரியமல்
போனதால் ஆனால்
தாலாட்டும் இசை
நீயானதால்
என் நினைவில் நீயே
உயிரோடு வாழ்கின்றாய்
நான்
வலிதொடும் சுகமாய்
நீ தான் நிக்கின்றாய்
நீ அரக்கனே நண்பேனே
நான் அறியேன்
என்னில் இறக்கமுள்ள உயிராய்
தோன்றுது ஏன்
எப்போதும்!!!!
.jpg)
No comments:
Post a Comment