"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்பிக்கை கதையெழுத
அதிஸ்ரம் விழுந்துகிடக்க
கைபிடித்தே தூக்கிட
ஆளற்று தரையேடு
கிடக்க !
கொஞ்சம் கொஞ்சும்
தென்றல் கற்று
கொஞ்சத்தூரம்
கூட வந்தால் தான்
என்ன ?கொஞ்சம்
கொஞ்யமாய் கைகள்
ஊன்றி எழுந்து நடக்க !!!
Post a Comment
No comments:
Post a Comment