Monday, 4 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டில் பூச்சிகளாய்

 நெருப்பைத்தொட்டே 

பெண்மை 

இறக்கின்றது நேசத்தால் 

பெண்மை  விரும்பியதால் 

இறக்கும் வரை நெருப்பை

உணராமல் அல்ல 

உணர்ந்தது நெருப்பானதால் 

இறக்கின்றது !!


No comments: