Wednesday, 14 October 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிழையும் தவறும் 

கற்றுக்கொடுக்கும் 

படம்  வாழ்க்கை என்றனர் 

 இது வரை யாரும்  

வாழ்வில் கற்றுக்கொள்ளா 

தோல்வியே  படிக்கின்றனர் 

நாம்  எங்கே எப்போ   

சரியாவோம் !!வென்றிகளை 

வென்று மகிச்சியை 

வாழ்வில்  அதிகம் படிக்க 

எதை வென்றாலும் ! இறுதியில் 

தோல்வியே வாழ்க்கை என்று 

சொல்லியே  மரணிக்கின்றனர் !

மரணத்தை  வெல்ல  முடியா 

நம்மிடம் கொடுத்த  வாழ்க்கையை 

வெல்வது  எப்போது !! விதைக்கும் 

விதையில்  சிலதே  பழுது 

ஆனால்  பிறந்த  மனிதனிதனுல் 

சிலரே  சிறந்த  விதையாவது ஏன் !!

கற்றுக்கொள்ளா  படமே ஏடுகளில் 

வெளியாகின்றதோ !!நாம்  படிக்க 



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வேர்வைத்துளிகளின் 

உழைப்பை 

பெண்மைக்கு மட்டுமே  

கொடுக்கா  சமூகப்பார்வை 

  உழைக்க மறுக்கும்

 மனிதன் ஆணாய் 

இருந்தாலும்!

 பெருமை கொள்கின்றது ! 

வேடிக்கை !! பெண்ணின் உறவுகள் 

எப்போதும்!

  மண்ணில்  இலாக்கற்பனை

தேரில் ஊர்வலம்  போகும் 

கொடுமைகனவின் நியங்களின்  

தோல்வியோ  !

Sunday, 11 October 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மென்மை பேசும்



பெண்மை
மலர் பேசும்
வண்ணங்களை
தேடும் மழைசாரல்
நீர் துளிகள் போல்
நிலைமாறும் நிலையேன்
வடித்தோடிய பின்னர்
வலிகள் மிஞ்ச
வரும் எண்ணம்
வழிசொல்லுமா
வருந்தியே. அழுதாலும்
இந்த விழிதேடும் விதிபேசும்
வடிந்தோடிய நிறமற்ற
தரை. சொல்லும். கதையென!!!