Monday 29 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு

அருகே பாதம் 

மனசு திரும்பி பார்க்கின்றது

பாதையை  

வீசப்பட்டுகின்றது கனவு  

ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம் 

எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்

முதுமை ஏலனமாய்  எனக்குள்

புன்னகைகின்றது

Sunday 28 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் விழிகளில்  விழுந்த விம்பம்

விசும்பியழுகின்றது ஏனோ

சித்திரம்பேசவில்லையென அழுகின்றதா

இல்லை சித்திரத்தையே தொலைத்திட்டு

அழுகின்றதா

குட்டிக்குட்டிச் சாரல்

 எம்மை எமக்கான எதிரியாய்

உருக்கியே எம்மை தேற்றோம்

தோற்றும் புரியா எம்மை  

ஒன்றாக தந்திரத்தாலே எம்மை இன்னும்

இழந்துகொண்டே போகின்றோம்  இன்னும்

எதிரியை வெளியே தேடுகின்றோம் 

நம்மை நாம் திரும்பி பார்க்காமலே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கோவில் வாசலில் விடுதலை விதை

தன் வறுமை போக்க யாசகம்

கேட்கின்றது தியாகத்தின் பெயரால்

கடவுளுக்கு பயந்ததே 

உள்ளே செல்லும்  எம் மனசிற்கு

தியகத்தையும் புரியவில்லை 

கடவுளையும்புரியவில்லை 

ஆனால் விடுதலை மட்டும் புரிகின்றதே

ஆச்சரியம் தான் எம்  இனம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பியே நம்பிக்கை நம்பியதால்

தேற்றாலும்  நம்மை தேற்ற நிமிடத்தில்

கற்ற நம்மை யாரும் தேற்கடித்திட முடியா

உறுதியே. வாழ்க்கை

Saturday 27 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

ஒரு உயிர் ஒளியின் நினைவில்

இரு உயிர்யெழுதும் கதை

கற்றிடா பாடம்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வித்துடல் விதைத்து 

உதிரத்துவியர்வையில்குளித்து 

மற்றவை மறந்து நல்லதையெண்ணி

விதையான உயிராய் விழுந்து

 தீப்பூக்காடான தேசத்தில்

கருகிய வாசணையில் 

அவையங்கள் இழந்துஎழுந்திட முடியா 

இதயத்தின் வலிகளில் 

விழுந்தோடும்நீர் தடாகத்தில் 

பூவான உயிர்களின் மூச்சுக்குள்

கேட்டிடும்  உணர்வினை  

கையெடுத்து வணங்கி

தகுதியற்றவளாய்  மண்டியிடுகின்றோன் 

உயர்ந்தவர்களே உங்கள் உயர்ந்த எண்ணத்திடம்


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இழந்தவை கேள்வியாக 

இருப்பவைவிடையற்று தவிக்க 

நடந்தவை  கதையில்

நம்மை தொலைந்தோம்

  நம்மையே நம்பாமல்

விழுந்ததையெழுப்பிடாமல் 

  விரும்பியதைவிரும்பாமல்  

நமக்கே நாமே எதிரியானோம்

நம்கதையில்  

எடுத்ததை ஒழித்ததை  

எவர்கேட்டும்  கொடுக்காமல் 

இருப்பதையும்தொலைந்தோம் 

நம் செயலால்  

நம்பியதும்கேள்வியாக 

நம்பிடாமனத்திடையே  

நம்பிக்கை அறுத்தோம் 

நம் சுயநலத்தால்  

இருந்தும்  நம்மிடையே 

இருக்கும்உணர்வால் 

எழுந்திட  சொல்லியும் 

எழுந்திட  முடியாமல்  

இடைவெளியாகின்றோம்

நம்மோடு 


Friday 26 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விதியேசதியே மதியே 

மண்ணில் விழ்ந்த உதிரம்

வழிந்த ஒடிய வனத்தில்  

எழுந்த கல்லறைகள்  தம்

எண்ணத்தை  சொல்லியே  தன்னை

கொடுத்து மண்ணில் வீழ்ந்தது 

உணர்வாய்!!!

 எண்ணத்தைதொலைத்து 

மண்ணையும் விட்டு 

 கல்லைமட்டும்வைத்தோம்  

நம்நினைவில்  !!சிந்தைக்குள்

நம் நல்லதை சிந்தித்து  நமக்காய்

நாம் வாழ்வதை மற்றவர் அறியாமதியால்

நம்மை காத்திட்டோம் தெளிவாய்!!!

கொடுத்த தாய்  தவிக்க

காத்திட மகற்று புலம்ப 

பசித்தவயிறு வலிக்க

ஓற்றையிடமற்று  துடிக்க  நாம் கல்லாய்

பத்தோடு பதினென்றை

சொந்தமாக்கிகொண்டோம்

 நமக்காய்!!

பெற்றபிள்ளை சிறக்க மற்றவர்பிள்ளை

இழந்தோம் நமக்காய்  நாமே

 நீதிவழிகதைபடித்த நீதி தமிழாய்

நீதியற்ற  சரித்திரத்தில் நீதியுள்ள

மனிதனாய்நமக்காய் நாம் வாழ்கின்றோம்

நம்பொறுமைபேசி!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணின்மணியே  கண்மணியே

என் உயிர் விட்டு போன மூச்சுக்காற்றே

யுத்தமின்றி சத்தமின்றி என்னை

தேற்கடித்த என் வாழ்க்கை தேல்வியே

உணவின் ருசியை  என்னிலிருந்து

பிரித்தெடுத்த  சுவையின் சுவையே

பசியில்லையென்றால் பட்டினியாய்

உறங்கவிடா பசியே   இப்பே

சண்டையிட்டு உணவுட்ட நீயில்லை 

என்னோடு!!என்பிடிவத்தின்பிடிவாதமே 

என்னோடு சண்டையிட்டு

முத்தமிட்ட நிமிடங்கள் 

மட்டுமே நினைவில்புன்னகைக்க  

நிழல் மட்டும் நியாமாய் முன்னே

கண்ணீரோடு நிக்கின்றது!!!

அப்பப்ப !!!

உன் தமயன்

நேசிக்கும் நிடத்தில் எப்ப 

இவன் மகளாகளாய்

என் மடிவருவாய் என என் 

உயிர்காத்திருக்கு


குட்டிக்குட்டிச் சாரல்

 பாட்டன் முப்பாட்டன் 

பெண்பிள்ளைக்காய்

உயர்த்தியவேலியையும் காணேம்

நம் ஒழுக்கத்தையும் காணேம்

பண்பாட்டு சாக்கடை 

கறைகள் என்ற நம் இனத்தின் 

பண்பாட்டை  உடைத்தெறிந்த

நம் தன்னம்பிக்கை 

வலுக்கி தேற்ற  இடத்தில்

அறிவாளியுமில்லை பட்டிகாடுமில்லை 

பெண்மை மட்டுமே 

இறந்துகிடக்கின்றது  அனாதையாய்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 துயரங்கள் தூரமாகின்றது

தூரத்தையும் தாண்டியேடிப்பிடிக்கின்றது

புரிதல் 

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசின்நெருக்கத்தில்  நின்றவரெல்லாம்

மனசிற்க்கு நெருக்கமற்று தொலைவதே

மனசில் தோன்றும் நேசமெங்கின்றது

இதயங்கள்  வலிகள் வலிகளின்

தடம் தெரியமால்மறைப்பதை 

அன்பின் ஆழமெங்கின்றது அன்பு 

எதையும் புரியாமல்

வாழ்வதே வாழ்க்கையென்கின்றது முதுமை

குட்டிக்குட்டிச் சாரல்

என் பிறப்பேஏன்னெதெரியா இறப்பே
என் கதையே ஏன்னெனதெரியா விதியே
என் வாழ்வில் ஏன்னென வந்தாய் உயிராய்

Thursday 18 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எழும்ப முடியாமல் எழும்பியோடும்

கால்கில் படும் காயத்திற்கு மட்டும்

தான் தெரியும்நம்மை பற்றி

குட்டிக்குட்டிச் சாரல்

 மையின் துளிகளில் கண்ணீர் 

கலந்திடும் நிமிடத்தில்  யாரும் அறியா

வெள்ளை ஏடுகள் தன்னை  மறைக்கின்றது

குட்டிக்குட்டிச் சாரல்

 நெஞ்சடைத்தவலிசுமத்து 

ரசனையற்ற எண்ணம்  தோன்றும் 

பொழுதுகளில்மனசு மெளனித்தே 

போகின்றது ஊமைபோல்

Tuesday 16 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனங்களைகொலைசெய்து 

மானங்களைவிற்பனை செய்து 

உடல்களை தேடும் உலகம்

இதுவா!!! 

ஆடைகளை களைந்து 

உடல்களைகற்பனை செய்து 

உயிர்களை சிதைக்கும்  உலகம்

இதுவா!!

எத்தனையே கொடுமைகளை

எவர் எவரே கடக்க

கடக்கமுடியா கொடுமைகளை 

 பெண்ணுக்குள்வைத்த இறைவன் 

செய்த  தவறின்உலகம் 

இதுவா!

பிஞ்சுவுடலும் அஞ்சி சாவுகின்றதே

கொஞ்சமும் இறக்கமில்லா

வஞ்சகர்  செயலால் 

அத்தனை கொடுமையும் 

பெண்ணையே தேடியலைய 

கருணையின்றி  போன

மனித இதயம் வாழும் உலகம் 

இதுவா!

பக்கத்தில்உறங்குவது 

யாரென தெரியமலே 

கற்பும் கதறியழகின்றது

தன்னை வைத்து 

மண்ணை படைத்த

மனிதனின் பெண்ணையென்னி

தாய்பால் சுரந்தநெஞ்சங்கள்

கல்லாய் போய்கள்ளி விதிப்பாலாய்

சுரக்கும்உலகம் இதுவா!!

கருதான்டியபெண்ணின் 

சுவைப்பால்கள்ளிபாலாகியும்

ஓரு ஆணின்  ஓழுக்கமற்ற 

தன்னம்பிக்கையற்ற  வடிவமே

பெண்ணின் மரணமென 

ஆண்புரியும்காலம்  எக்காலம் 

சந்தோஷமான 

உலகம் மலருவது  எப்போது!!!!

Sunday 14 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உணர்வின் விழிப்புணர்வை விழிகளின்

விழிம்பில் விதையென விதைத்து

மண்ணுடல்வித்தாகிடமரணத்தின்

உணர்வை உயிரென சுவாசித்தவர்

சுவாசத்தை நிறுத்திட  

விடுதலையை வீரமாய் பேசி

கையுரை யணியாக்கி

மெய்யுரை கதையில் பொய்யுரை புகுத்தி  ஐயகோ

பைத்தமிழில்  நாமென  பரிதவித்தே கண்ணீர்

வடித்தவர் உணர்வுகள்  தன் நலனேடு பிறநலம்

கண்டு   காணாதும்  வாழுது பொறுமையாய



Wednesday 10 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நமே 

நமக்காய்  எழுந்தால்

பெண்மையும் தேற்குமே  

இவ்வுலகில்

 நம்மை நாமே 

நமக்காய் சிந்தித்தால் 

கண்களும்உதிர்க்குமே நீரை 

நம்மை நமக்கே புரியாதபோது

நம்மால் ஆவதே  தோல்வி  

கதையும் கவியும்

நம் கனவினை தொடுமே  

கற்பனையும் ஏக்கமும்

கைகொடுத்து தூக்குமே 

உயர்வாய் இருந்தும் தொலைப்பதேன்

நம்மை நாமே

Tuesday 9 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓசையாய் ஆசைகளை கற்றிடையோசையிடம்

கலந்தேன் நீ காற்றானதால் தென்றல்

தொட்டு ஓசையை ஆசையின்இசையாக்கி என்

சுவாசை தொட்டு  சொல்கின்றது வாசமாய்

குட்டிக்குட்டிச் சாரல்

 நான் அறியா மரணமே நீ என்னை 

தண்டிக்கவும் செய்கின்றாய் நான்

 அறியாதே    என்காயத்திற்கு

மருத்தஈகவும் மாறுகின்றாய்


குட்டிக்குட்டிச் சாரல்

 என்வரமும் நீயே 

என் சாபங்களும்நீயே 

என்வாழ்வும்நீயே 

என் மரணமும் நீயே

என் உயிரை தந்ததும் நீயே 

அதை உதிர்ததும் நீயே

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணேமணியே !!!

விம்பத்தில் பதிந்தே சித்திரமானவளே 

துன்பதை மறந்து புன்னகை

சிந்தி  என்னை தோற்கடித்தவளே 

கொஞ்சநேரம்பிரியா 

கொஞ்சுமொழியே கற்பனைக்குள்

உன்னை வைத்து கண்டகனவும்  கண்மூடா

காரிருளும்   காலத்தை கடந்தே நிற்க

 உன்புன்னகையழகை  கடந்திடா 

என் புன்னகை கூடதேற்றதடி 

நீபயணித்த  இடத்தில் என் பாதச்சுவடின்

சிலநெடி வாசத்தில்

அதிர்த இதயமகூட உன்னை தேட

விழுந்திடா உன் இறுதிபயணம் 

என்னை தேற்றே ஓட

ஓடிய நாட்கள் ஒற்றை நீர்துளியானது

 எனக்குள்

எப்படி முடிந்தது உன்னால் 

என்னை அழவிடாதே ஏமாற்றி போய்விட  

இல்லையென்றும் தேடியழைகின்ற

இதயத்தின் உணர்வே 

என்றும் என்னோடு வாழ்வாய் 

புன்னகையாய் !!!

Monday 8 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 கரையாய் நிற்கின்றேன்  

அலையாய் ஆசைகள் என்மேல்

மேதிமேதி  திரும்புகின்றது

்தனியாய் தானே நடக்கின்றது கால்கள்

குட்டிக்குட்டிச் சாரல்

 வேடிக்கை மனிதனின் வேடிக்கை

பேச்சிக்களில்  வேதனையை உணரா

மனிதன் உறவாய்  கூட நடப்பதே

சிலர் வாழ்க்கை

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்றே இருப்பதாய்

நடிப்பதே இல்லறமானதால்

இருப்பதை   தொலைத்திடவே  

துடிக்கின்றதே  இதயங்கள்

Friday 5 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அடிப்பவன் அறியான் பெற்றவன் வலியை

திரும்பி கொடுத்திடும் வரை 

சுப்பவன்      வலியை

சுமையை ஏற்றியவன் அறியான்

 தான் சுமக்குவரை

அறியாதவனே அதிகமாய் வாழ்வதால் 

அடுத்தவர் துன்பத்தை  ரசித்திட  தொடங்கியவனாகின்றான்


குட்டிக்குட்டிச் சாரல்

 வழிகள் மறைத்த வலிகள் மறைய

இசையை சுவாசித்த இதயம் 

மறந்தும்மறையாவலியை 

என் இதயம் சுவாசிக்க தந்தது

கண்ணீரோடு 

குட்டிக்குட்டிச் சாரல்

அஞ்ஞானம் பற்றி விஞ்ஞானம் கற்று

மெஞ்ஞானம் கண்டாலும்  இவ்வுலகத்து

உயிர் சுவாசம் மட்டுமே நியமானது

நிற்கும் வரை தேடிசொல்கின்றோம் அன்பை

மட்டும் விட்டு விட்டு மற்றதையெல்லாம் உயர்வாய்


குட்டிக்குட்டிச் சாரல்

 இருபவர் அறியா மகிழ்ச்சி  கையிழக்கையில்

தெரியும் துன்பம் வரை லாழ்க்கை

பலதும் பத்தும்  வேடிகை பேச்சையாகும்

Thursday 4 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை பண்டிகை ஓன்பது செலவு

என்றாலும் குதுகலம் பிறந்திடும் மனதில்

கஞ்சனம் கருமியும் கொஞ்சமாய் செலவு

செய் மனசை ஓன்றினைக்கும்   திருநாள் 

இல்லையென்பவர் மனதிலும் பிறக்கும்  வழி

வாசல் கோல வண்ணத்தின்  மங்களமாய்!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லங்களில் சந்தோஷம் 

இல்லாமையால் தோற்க

இதயங்களில்துன்பம் 

விரக்த்தில்தேற்க

தேற்கும் மனிதனை 

மகில்வில் நனைத்திட

அப்பப்ப !!! புன்னகைக்க 

வருகின்றது  தினங்கள்

ஓன்றாகியே  சந்தோஷ 

புன்னகை சிந்தி மகிழ்ந்தே

நம்மை  நாமே ஜெத்திட  வாழ்ந்தவர்

தந்ததே சென்ற தினங்கள் 

புலம்பலை நிறுத்தி  புன்னகைக்க!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றையாய் ஒரு இதயம்

 இருளேடு ஒரு கனவு

விதைத்திட முடியா விதையாய் 

அனலில்விழுந்து கருகிட 

துன்பத்தின் கண்ணீர்

 ஓளியை ஏற்றியது

இல்லத்தின் இன்பத்திற்காய்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அரக்கத்தில் இன்பம் காணும்

இரக்கமற்ற மனதின் இருளகற்றி 

துன்பத்தை துடைத்து  இன்பத்தினை

இதயத்தின் ஓளியாய் ஏற்றி  

இருப்பவர் இல்லாதவர் வாசல் தேடி

இல்லாமை இருளுடைத்து  

இன்பதைகொடுக்கும்ஓளியெடுத்து

நம்முள்ளத்தில்   அதைவிதைத்து

நல்லெண்ணத்தை நம்மேடு கொண்டு 

நல்லெளியெங்கும்பரவ 

நல் சிந்தனையை  மனதில்விதைத்து 

நல்லெளியேற்றிட ஒன்றாகிட ஒளியாய் ஓளிரும்

ஓளிநாளே வருக வாசல் தேறும்!!!



Tuesday 2 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

குழந்தைகள  அங்கங்கே

தொட்டிலில்அழுகின்றது நாம்

வந்த நேரம் நேசமற்ற  உறவிற்க்கும் 

தாய்மைற்ற உறவிற்க்கு இடையே வந்த

நேசம் செய்த பாவம் நாம்

அனாதையென்னும்பெயர்பெற


குட்டிக்குட்டிச் சாரல்

 உயிரிலில் கலந்து உணர்வேடு ஓடி

உலகிலே  உயிர்த்துடிப்பன உயிர்காதல்

தம்மை தம்மில் உணர்ந்து பரிசுகளை சேமித்து

நினைவுகளில் மிதந்து பரிமாறிய பரிசெல்லாம்

காதல்சின்னமாக  உயிரில்உயிரான கரு மட்டும் 

அவமாசின்னமாய் அசிங்காய் அழிக்கபடுகின்றது!!!

உண்மையற்று   பரிமாறும் உணர்விற்க்கு

காதல்கூட உண்மையற்றே போகின்றது மனிதவாழ்வில்