Friday, 29 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓடிக்களைத்து



ஓய்வாய் சில நாட்கள்

அமர்ந்தேன் தனியாய்!!

 அப்போதுதான் புரிந்தது 

நான் தொலைத்தவைகள் 

நம்மை நமக்குள் தேடி 

பார்க்க நாட்களென்று!

திரும்பி தேடியதி்ல் 

யாரும் இல்லை அருகே

நமக்கே நமக்காய்

 இந்த தனிமை சொன்னபாடம்

விலைமதிபற்ற  உண்மையை  

கற்று தந்தது!!!

No comments: