Sunday 29 July 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனதினை சிறையிட்டு

Bildergebnis für இதயம்சிதையுது இதயம்  கனவினை
சிறையிட்டு அழியுது உடல்
உயிரினை இழந்திட்டு தேடுது
ஒரு முகவரி!!!

Wednesday 11 July 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

பணத்தின் குவிப்பு  ஒரு
அடிமையின் சொர்கம்
Bildergebnis für கண்ணீர் பூக்கள்
                                                   அடைக்கபட்டு சிறையிட
பட்டது  திறமையின்  வாசலில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாற்றதின் மகிழ்ச்சி
ஒரு முதுமையின் கொலை
இயலாமையால் இயபின
                                                     நேசத்தின் பொய்  
ஓரு அழகன உறவின் தற்கொலை
Bildergebnis für கண்ணீர் பூக்கள்மரத்தின் வளர்ச்சி ஒரு வேரின். ஆழம்  அதனை 
அறியாமல் அறிமை  அழிக்கின்ற
 பசுமையின்  மாற்றம்
செழிப்பின்  செலுமைக்கு
மாற்றம் கொடுக்கும்
தண்டனை!!! தண்டனையில்
தன்னையிழக்கும் பூமியின்
அழகில் அழியும் இல்லத்தின் மாற்றம்
இளமையின எதிர்காலத்தின்
அழிவின் வெற்றி படிகள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் எழுத்தாணியின்
நுனியில் ஓர் கண்ணீர்துளி
 Bildergebnis für கண்ணீர் பூக்கள்
தவம் செய்கின்றது  ஏமாற்றதின்
வலியினை தாக்கிட    முடியாமல்