Sunday, 15 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் வாழ்க்கை



பயணத்தை  முடித்தவன்

எழுதிய கதையில் 

என் வாழ்க்கை 

பாலைவனகானல்நீர் 

தடாகம்!!இங்கே 

எனக்காக இதுவரை

எந்த பூக்களும்  

பூக்கவில்லை

No comments: