Tuesday, 31 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 தாய்மையே!! 

நீ சிந்திக்காமல்

தவறுகளை ஏற்றால்  

எந்த பெண்மையும் 

சிந்திக்கா  மரணமே 

வலுவடையும் !!



தவறுகளை தண்டிக்கும் 

முதல் நீதிபதி நீயே!!

யாரென பாரா மனம்

 உனக்குள் எழுந்தாலே 

தவறுகள்  உனைக்கண்டு 

அச்சப்படும்  

நீ  சிந்திதும் கண்ணீர் 

பெண்மையை காத்திடாதே

என்பதால் 

கண்ணகியும் வரலாறானால் 

நமக்கு

நீ தண்டனையை எழுது

உன்னையே நீயே

காத்திடா மண்ணில் 

நீயும் தாயாய்

பிறந்ததில் இவ்வுலகம் 

கானுமா சிறப்பு!!!!

No comments: