"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உறக்கம் கொள்ளாதே
இசைக்கின்றது ஓற்றை
கதிர் !!
இசைக்கு ஒரு கதிர்
தூக்கம் கலைத்தே விளையாடுது
தனியாய் இருளுக்குள் விழிப்பு
பயணத்தில் ஓரு சுகம்
ஓற்றை இசையில் தேசகாற்றை
கட்டிபோடுது திசைகளற்ற
திசைகாற்றைபோல!!
Post a Comment
No comments:
Post a Comment