"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் நினைவுகளின்
வலியேடு நிழலாய்
நான் தூரத்தை கடந்தும்
பயணத்தின் வலியாய்
எனக்குள் நீ
நான் அழித்திட
முடியா உயிரின்
உயிரானாய்
உன்னையிழந்த
நெடியை விட
நீ வாழ்ந்தநெடியே
எனக்கு மரணம்!!!
Post a Comment
No comments:
Post a Comment