Sunday, 8 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்........

இறைவன. தேற்றிட்ட 

படைப்பு மனிதன்! 

இறைவனை

ஏமாற்றும்  படைப்பு

மனிதன் !!  இறைவனை 

தந்தெடுத்த படைப்பு 

இயற்கை

இருந்தும் அதிசயமாய் !!

 இறைவன்

படைப்பின் படைபிற்க்குள்

உலகம்  இன்னும்   

உருளுது உயிரோடு!! 

No comments: