Wednesday, 18 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

அடிமைக்காற்றின்  உச்சங்கள்

அழுதவிழியின்  அச்சங்கள்

துரத்தும காற்றின் உச்சங்கள்

அடைத்து முடிய புதைகுழிகள்!

எழுந்த காற்றின் கற்பனைகள்

இருந்தும் தொலைத்த சுகந்திரங்கள்!!

No comments: