Sunday, 15 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

குள்ளநரிக்கு பசுத்தோல்

போட்டு ஏமாற்றிட 

சிகங்கம் ஆடுது

ஆட்டம் மாட்டிடாதே

தப்பிக்க  

ஓய்வாய் இருந்துவிட்டால்

காலத்திடம் மீண்டும் 

ஓரு கதை நமக்காய்

எழுதி கூறும் வரலாறு

இதுவே இனத்திற்கான

வேட்டை வேட்டைக்காரன்

யாரென தோட்டக்காவலர்கள்

சிந்திக் தொடங்குக

காலம் கற்பித்த  காயத்தின்

மருத்தாய் அயலவனை தண்டிக்க

இதுவல்ல தருனம்

கையில் கிடைத்தவையனைத்தும்

கைவிட்ட  கதையை மீண்டும்

மீண்டு எழுதாமல்  எழுவதே

அழகான மண்ணின் மறுமழர்ச்சி

No comments: