Friday, 27 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எரிந்த சாம்பலில் மலர்ந்த 

பூ வென்று! தன்

கண்ணீ்ர் துளிகளில் 

உயிராகி கருணைத்துளியாய் 

இறைவனின் பன்னீர்துளிவாசத்தில்

மெல்லயெழுகின்றது 

தன் கனவில்

ஓன்றை கையெடுத்து!!

நியமென கைசேர்ந்தாலும் 

நிழலெனமறைந்தாலும்

வாடாதே அழகில் தடுப்பவர்

தடையுடைத்து எதிர்ப்பவர்

எதிர் நின்று   இதையும்வெல்லும்

தன்னை நம்பியவர்  தும்பிக்கை

கையாய்!!!






No comments: