காதல் கற்று
காதல் எழுதும் காதல்!
வாழ்வை தேடுது தனியாய்!
காமம் பற்றி காதல் தோற்று
இதயம் தேடும் காதல்!
உயிரை குடித்து உறவை எரித்து
மலரை தேடுகின்றது தனியாய்!!
உயிரில் எழுதி
உணர்வில் மறைத்து
தன்னைத்தொலைத்து தியாகம்
செய்த காதல்
தன்னக்குள் தன்னை
தேடுது தனியாய்!
கண்கள்பேசி மெளனம் கொண்டு
கற்பனைக்குள் பூத்த காதல்
காவியமாகி ஏடுகளில்
எழுது தனியாய்!

No comments:
Post a Comment