"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் இதயதின்
துடிக்கும் போது
தனியாய் போராடும்
நிமிடங்கள் வலியாகி
போராடியே
ஒவ்வொரு முறை
தோற்க்கும் போதும்!
என் கண்ணீர்துளி
எனக்கு மாலையானது
கைதட்டுவேரில்ல மேடைக்கு
என் இதயத்தின் காயத்தின்
வலிகளே எப்போதும்
கையோசையானது!
Post a Comment
No comments:
Post a Comment