உள்ளத்தின் உயர்வு
சிந்தனைகளில் உயரம்
நேசத்தின் உயர்வு
மன்னிப்பின் உயரம்
மனித்தன்மையின் உயர்வு
வாழும் வாழ்க்கையின் உயரம்
உயிரின் மதிப்பதின் உயர்வு
நல்லிதயத்தின் உயரம்
இல்லாதவரை காப்பாற்றும் உயர்வு
இருப்பவர் உயரம்
நல்வாழ்வின் ஓவியத்தின் உயர்வு
வரைந்தவர் உயரம் !!
.jpg)
No comments:
Post a Comment