"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முற்கள் நிறைந்த
பயணம்
விழிமூடா வலிகள்
நிறைந்த இரவுகள்
வறுமையின்
வேலிக்குள் போராடிதேற்ற
நிமிடம்!
யாரே கற்பனையில்
தேவதையென்ற
கற்பனை பார்த்து
இதயம கண்ணீர்வடித்தது
கற்பனையிலும் தேற்றதை
நினைத்து!!!
Post a Comment
No comments:
Post a Comment