Friday, 20 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இக்கரையில்லா 

அக்கறை பொழுதென்று

எக்கரையில்  உதயமானலும்

ஒன்றுதான்! 

No comments: