Wednesday, 25 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்


 நான் விழும்போதெல்லம்

யாருமில்லாக்காயமே 

அதிகமாய் வலித்தது 

நான் எழும்போதெல்லாம்

எதிர்பார்த்த கனவுகளே 

தொலைந்துபோனது!!

No comments: