Monday, 9 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 விதியெழுதும்  வலியை

நல்லநேசம் கொண்டேயெழுதிட

வழியையும்  கண்ட மனிதனிடம்

நற்சிந்தனையில்லா கொடுமையே

நல்மனம்  வாடியே 

உதிருதும்  மண்ணில்

தொல்லையாய் நினைக்கும்

உறவை  விட  தூரமாய்

காயும் நிலவைவிட 

கல்லாய்  நிற்க்கும் இறைவனைவிட

அழகாய்  ஓரு இதயம்  

தடையுடைத்தால் 

மலரும் மணக்கும் அழகாய்!!!

No comments: