உழைப்பை உழைக்க
மறந்த மண்ணில்
தேற்றது வாழ்க்கை
ஏற்றுமதியதனில்
இறக்குமதியதனை
தன்னில் கொண்டமண்ணில்
உழைக்கா மண்காடாய் கிடக்க
கைகள் கையேந்தி
கருணைக்குரலால்
கடனாய் கேட்கின்றது
உழைப்பை
அயல் நாட்டு அங்கிகாரம்
அடுத்தவேளை உதவியாக
உழைப்பன் கைகளும் ஒய்வாய்
தூங்க இன்னால் முயற்சியாய்
கண்ணை குருடாக்கி பிச்சைகேட்கும்
தலைவனே மிஞ்சமானது மண்ணில்

No comments:
Post a Comment